கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறத்தல் - மேற்கொள்ள வேண்டிய கல்வி, கல்வி இணை மற்றும் கல்வி சாராச் செயல்பாடுகள் - DSE & DEE இணைச் செயல்முறைகள்...


2024-2025ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறத்தல் - மேற்கொள்ள வேண்டிய கல்வி, கல்வி இணை மற்றும் கல்வி சாராச் செயல்பாடுகள் - பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களின் DSE & DEE இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 17605/ எம்/ இ1/ 2024, நாள்: 25-05-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 1 (Term 1 - Unit 1 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard)...

 


>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 1 (Term 1 - Unit 1 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard)... 





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


நாடாளுமன்றத் தேர்தல் 2024 - நடந்து முடிந்துள்ள 5 கட்ட வாக்குப்பதிவிலும், தொகுதி வாரியாக மொத்தமுள்ள வாக்குகள், பதிவான வாக்குகள் மற்றும் வாக்குப்பதிவு சதவீதம் - தேர்தல் ஆணையம் வெளியீடு...

 

நாடாளுமன்றத் தேர்தல் 2024 - நடந்து முடிந்துள்ள 5 கட்ட வாக்குப்பதிவிலும், தொகுதி வாரியாக மொத்தமுள்ள வாக்குகள், பதிவான வாக்குகள் மற்றும் வாக்குப்பதிவு சதவீதம் - தேர்தல் ஆணையம் வெளியீடு...


Parliamentary Elections 2024 - Constituency wise Total Votes, Votes Enrolled and Polling Percentage in the 5 Phases of Election - Election Commission Releases...


 தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் மொத்தமுள்ள வாக்குகள், பதிவான வாக்குகள் மற்றும் வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்


இதுவரை நடந்து முடிந்துள்ள 5 கட்ட வாக்குப்பதிவிலும், தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டு வந்தது


வாக்குப்பதிவு  விவரங்களை முழுமையாக வெளியிடாதது தொடர்பான விமர்சனங்களை அடுத்து, வாக்குப்பதிவு முடிந்துள்ள தொகுதிகளுக்கு தற்போது முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளது...



ELECTION COMMISSION OF INDIA 

Nirvachan Sadan, Ashoka Road, New Delhi-110001 

No. ECI/PN/102/2024 25.05.2024 

 PRESS NOTE 

EC releases absolute number of voters for all completed phases 

Reiterates that nobody can change data of votes polled, shared on poll day with polling agents of all candidates through Form 17C

Voter turnout data was always available with candidates and 24x7 on Voter Turnout APP for citizens at large 

Commission notes the pattern of false narratives and mischievous design to vitiate electoral process 


The Commission feels duly strengthened by the Hon’ble Supreme Court’s observations and verdict on the process of release of turnout data by the Election Commission of India. This brings upon the Commission, a higher responsibility to serve the cause of electoral democracy with undeterred resolution. 

The Commission has therefore decided to further expand the format of release of turnout data to include the absolute number of voters in every parliamentary constituency, which of course is discernable Parliamentary Constituency wise by all citizens themselves by applying the turnout percentage to total electors, both already made available in public domain. The absolute number of voters for the first five phases is given in Annexure 1- 5. 

Any alteration in the number of votes polled is not possible 

The process of collection and storage of votes polled is rigorous, transparent and participative. The Commission and its officials across the states have been disseminating voter turnout data in the best possible manner, taking into account statutory considerations. The whole exercise of release of turnout data from the date of commencement of polls on 19th April 2024 has been accurate, consistent and in accordance with election laws and without any discrepancy whatsoever. The Commission has informed in public domain and also to individual political parties the detailed process of recording and release of turnout data and the manner of custody and usages of form 17C. For better understanding, the process in brief is enumerated below: 

I. Final List of electors is given to candidates after the list of contesting candidates is finalized. 

II. Authorized agents of all candidates will be having form 17C across 543 PCs, distinctively for each of approximately 10.5 lakh polling stations.

III. The total number of votes polled in a constituency, as recorded in Form 17C, can never be changed even by anyone’s hypothetical mischief, as it is available with all contesting candidates. 

IV. Agents of candidates are always allowed to accompany EVM and statutory papers, including form 17 C from polling station till storage in a strong room as per Rule 49 V (2) of the Conduct of Election Rules 1961. 

V. The candidate or his agents bring the copy of the form 17C to the counting centre and compare it with the result in each round. 


Voter turnout data was always available on the APP 

The Commission underlines that there has been no delay in the release of voter turnout data. Voter turnout data was always available 24X7 on facilitative Voter Turnout App from 9:30am in the morning of poll day of each phase. It publishes estimated voter turnout on two hourly basis till 1730 hrs. After 1900 hours when the polling parties start arriving, data is continuously updated. By midnight on the poll day, the Voter turnout app will show best estimated “Close of Poll (COP)” data in percentage form. Different media organizations pick up data at different points in time as per their convenience to report next morning. After the arrival of the poll parties, depending on geographical and weather conditions, the data of voters attains finality on P+1 or P+2 or P+3 or more days, depending upon arrival of parties and number of repolls, if any. 

Issue of press note is just another additional facilitative measure while full data is always available 24X7 on the Voter turnout App. The Commission has issued 13 press notes on voter turnout for five phases. Any alleged delay in the issue of press notes of phase 1 does not mean that data was not available in the public domain all the time through voter turnout app. In the recent facilitative measures, Commission has:

 Upgraded its Voter Turnout App from phase 3 onwards to include aggregate phase wise turnout figure, though was discernable from PC wise data on Voter turnout App; 

 In addition to iOS, also enabled a screenshot feature in the android version of voter turnout APP; 

 Started releasing constituency wise elector data, although it is available with candidates; 

 Started releasing Voter turnout data at around 2345 hours also on poll day, though it is just a repetition of what is already available 24X7 on voter turnout APP; 

 Started issuing third press note of each phase on P+4 day when repolls, if any have also been concluded. 

The Commission remains fully committed to highest level of transparency and involvement of stakeholders at every stage of electoral cycle.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஆசிரியர் கலந்தாய்வு - திருத்தப்பட்ட அட்டவணை - அடுத்த வாரம் வெளியீடு - நாளிதழ் செய்தி வெளியீடு...


 ஆசிரியர் கலந்தாய்வு - திருத்தப்பட்ட அட்டவணை - அடுத்த வாரம் வெளியீடு - நாளிதழ் செய்தி வெளியீடு...





மன அமைதிக்கும், மன நிம்மதிக்கும் சில குறிப்புகள்...



 மன அமைதிக்கும், மன நிம்மதிக்கும் சில குறிப்புகள்...


1 . நம் வாழ்கையில் நடக்கும் பெரும்பான்மையான விசயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


2 . இந்த வாழ்கையில் நாம் ஆசைப்பட்டபடி அனைத்தும் நடப்பதில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்


3 . நம் வாழ்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளும், துன்பங்களும் நமக்கு பாடமாக வந்தவை மட்டுமே என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


4 . நம்மால் இந்த வாழ்கையில் எல்லா விசயங்களையும் மாற்றிவிட முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள்


5 . காரண காரியமின்றி நம் வாழ்கையில் எதுவும் நடக்காது என்பதை புரிந்துகொள்ளுங்கள்


6 . நம் வாழ்கையில் சந்திக்கும் ஒவ்வொரு தொந்தரவுகளும் துன்பங்களும் நம்மை மேன்மைப்படுத்தும். ஒரு நல்ல எதிர்காலத்துக்கு இட்டுச்செல்லும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்


7 . கடந்து போன விசயங்களை மறந்துவிடுங்கள். அவை சென்றுவிட்டவை நம்மால் மாற்ற இயலாதது.


8 . பயம், கவலை, எரிச்சல், கர்வம், பொறாமை, துக்கம், ஏக்கம், போன்ற தீய குணங்களை விட்டுவிடுங்கள்.


9 . ஆசைகளை அளவோடு வைத்துக்கொள்ளுங்கள். எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ளுங்கள். பேராசைப் படாதீர்கள்.



10 . எதிர்காலத்தை நினைத்து பயம் கொள்ளாதீர்கள். அவை இன்னும் வரவில்லை அவற்றின் மீது நமக்கு எந்த ஆதிக்கமும் கிடையாது.


11 . கண்முன்னே இருக்கும் வாழ்க்கையை மட்டும் முழுமையாக வாழுங்கள்.


12 . மற்றவரின் வாழ்கையை வாழ ஆசைப்படாதீர்கள். உங்கள் வாழ்கையை வாழ கோடிக்கணக்கான மக்கள் ஏங்கிக் கொண்டிருகிறார்கள்.


13 . நீங்கள் கவலைப் படுவதாலோ, வேதனைப் படுவதாலோ உங்கள் வாழ்கையில் எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை.


தமிழ்நாடு அரசில் மத்திய பணித் தொகுப்பில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வீட்டு வாடகைப் படி உயர்வு - அகவிலைப்படி 50% கடந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படி உயர்த்தியதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசும் உயர்த்தி, 01.01.2024 முதல் முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்க ஆணை - தலைமைச் செயலாளர் கடிதம்...


தமிழ்நாடு அரசில் மத்திய பணித் தொகுப்பில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வீட்டு வாடகைப் படி உயர்வு - அகவிலைப்படி 50% கடந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படி உயர்த்தியதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசும் உயர்த்தி, 01.01.2024 முதல் முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்க ஆணை - தலைமைச் செயலாளர் கடிதம்...



Increase in House Rent Allowance for AIS officers working in Tamil Nadu Government - On the basis of the increase in house rent allowance for central government employees at the rate of 50% of the dearness allowance, the Government of Tamil Nadu has also increased the house rent allowance and ordered to pay it in cash with effect from 01.01.2024...



>>> தலைமைச் செயலாளர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு...

 

 கோடை விடுமுறை முடிந்து 06.06.2024 அன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வி இயக்குனரின் பத்திரிக்கை செய்தி...



>>> பள்ளிக்கல்வி இயக்குனரின் பத்திரிக்கை செய்தி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




*🔸2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு*


2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். 


எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். 


அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது. தெரிவித்துள்ளது பள்ளிக் கல்வித்துறை


*பள்ளிக் கல்வி இயக்குநர்*







இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...