இடுகைகள்

HRA லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாடு அரசில் மத்திய பணித் தொகுப்பில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வீட்டு வாடகைப் படி உயர்வு - அகவிலைப்படி 50% கடந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படி உயர்த்தியதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசும் உயர்த்தி, 01.01.2024 முதல் முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்க ஆணை - தலைமைச் செயலாளர் கடிதம்...

படம்
தமிழ்நாடு அரசில் மத்திய பணித் தொகுப்பில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வீட்டு வாடகைப் படி உயர்வு - அகவிலைப்படி 50% கடந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படி உயர்த்தியதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசும் உயர்த்தி, 01.01.2024 முதல் முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்க ஆணை - தலைமைச் செயலாளர் கடிதம்... Increase in House Rent Allowance for AIS officers working in Tamil Nadu Government - On the basis of the increase in house rent allowance for central government employees at the rate of 50% of the dearness allowance, the Government of Tamil Nadu has also increased the house rent allowance and ordered to pay it in cash with effect from 01.01.2024... >>> தலைமைச் செயலாளர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

விடுப்பின் பொழுது அனுமதிக்கப்படும் வீட்டு வாடகைப் படி(House Rent Allowance while on Leave - Amendment - Orders issued) - அடிப்படை விதி 44 ல் திருத்தம் செய்து அரசாணை(G.O.(Ms)No.89, Dated:09-09-2021) வெளியீடு...

படம்
  விடுப்பின் பொழுது அனுமதிக்கப்படும் வீட்டு வாடகைப் படி(House Rent Allowance while on Leave - Amendment - Orders issued) - அடிப்படை விதி 44 ல் திருத்தம் செய்து அரசாணை(G.O.(Ms)No.89, Dated:09-09-2021) வெளியீடு... >>> Click here to Download G.O.(Ms)No.89, Dated:09-09-2021...

ஒரே கோப்பில் ஆசிரியர்களுக்கான Revised Pay Matrix (Cell 45வரை), HRA Slab, DA Percentage அனைத்தும்...

படம்
ஒரே கோப்பில் ஆசிரியர்களுக்கான Revised Pay Matrix (Cell 45வரை), HRA Slab, DA Percentage அனைத்தும்...  >>> ஒரே கோப்பில் ஆசிரியர்களுக்கான Revised Pay Matrix (Cell 45வரை), HRA Slab, DA Percentage அனைத்தும் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...  >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

Housing loan Principal amount, Interest and House Rent Allowance - Regarding RTI letter...

படம்
  >>> Click here to Download Housing loan Principal amount, Interest and House Rent Allowance - Regarding RTI letter...

வட்டாரக் கல்வி அலுவலக பணியாளர்கள் மற்றும் ஒன்றிய ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு - மாவட்ட கருவூல அலுவலர் கடிதம்...

படம்
 திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா வட்டாரக் கல்வி அலுவலக பணியாளர்கள் மற்றும் ஒன்றிய ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு - மாவட்ட கருவூல அலுவலர் கடிதம்... >>> மாவட்ட கருவூல அலுவலர் கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

திருச்சி மாவட்டம், துவாக்குடி நகராட்சி பகுதிகளில் பணிபுரியும், திருவெறும்பூர் சார்நிலைக் கருவூலத்தில் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வீட்டுவாடகைப்படி(HRA) GRADE 1(b) வழங்கப்படுகிறது - தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்...

படம்
 திருச்சி மாவட்டம், துவாக்குடி நகராட்சி பகுதிகளில் பணிபுரியும், திருவெறும்பூர் சார்நிலைக் கருவூலத்தில் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வீட்டுவாடகைப்படி(HRA) GRADE 1(b) வழங்கப்படுகிறது - தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்... திருச்சிராப்பள்ளி மாவட்டக் கருவூல அலுவலரின் கடிதம் ந.க.எண்: 17645/ 2020 / B6, நாள்: 16-11-2020

ஒரே கோப்பில் ஆசிரியர்களுக்கான Pay Matrix, HRA Slab, DA Percentage...

படம்
  >>> Click here to download Pay Matrix, HRA Slab, DA Percentage File

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...