தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ( TNCMTSE ) - 2024 செய்திக் குறிப்பு & அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரின் கடிதம்...
>>> தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ( TNCMTSE ) - 2024 செய்திக் குறிப்பு...
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ( TNCMTSE ) - 2024 செய்திக் குறிப்பு & அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரின் கடிதம்...
>>> தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ( TNCMTSE ) - 2024 செய்திக் குறிப்பு...
நாடாளுமன்றத் தேர்தல் 2024 - தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 5 வேட்பாளர்கள்...
சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ் ) வாக்குகள் 7,96,956 (வித்தியாசம் -5,72,155) - திருவள்ளூர்
டி.ஆர்.பாலு (திமுக) 7,58,611 (4,87,029) - ஶ்ரீபெரும்புதூர்
சச்சிதானந்தம் (சிபிஎம்) 6,70,149 (4,43,821) - திண்டுக்கல்
கனிமொழி (திமுக) 5,40,729 (3,92,738) - தூத்துக்குடி
அருண் நேரு (திமுக) 6,03,209 (3,89,107) - பெரம்பலூர்
>>> முழுமையான தகவல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
நாடாளுமன்றத் தேர்தல் 2024 - தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் கட்சிகள், கூட்டணி வாரியாக வாக்கு சதவீதம்...
திமுக கூட்டணி: 46.9%
அதிமுக கூட்டணி: 23.05%
பாஜக கூட்டணி: 18.2%
நாம் தமிழர் கட்சி: 8.1%
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் 4 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் மாறுதல் மூலம் நியமனம் - தகுதி வாய்ந்த மற்றும் விருப்பமுள்ள நபர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பட்டதாரி ஆசிரியர் பணி நியமனப் பட்டியல் வெளியிட உயர்நீதிமன்றம் தடை...
பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த பிப்ரவரி 4ம் தேதி நடந்தது.
இந்த பணி நியமன தேர்வில் ஆங்கில பாட ஆசிரியருக்கான தேர்வில் 24 வினாக்கள் தவறாக இருப்பதால் இதற்கு மதிப்பெண் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
எனவே, தற்போது வெளியிடப்பட்ட இறுதி விடை தாள் அடிப்படையில், பணி நியமன பட்டியல் வெளியிட தடை விதிக்க வேண்டும்.
வல்லுநர் குழுவை வைத்து ஆய்வு செய்து இறுதி விடை பட்டியல் வெளியிட உத்தரவிடவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டு மனுக்கள் தாக்கல் ஆகி இருந்தது.
இந்த மனுக்ககளை விசாரித்த நீதிபதி மஞ்சுளா இறுதி பணி நியமன பட்டியல் வெளியிட இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கேரளாவில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் கடந்த 3ம் தேதி திறக்கப்பட்டன. ஆரம்ப பள்ளி படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டதை அடுத்து, புதிய பாடங்கள் அடங்கிய புத்தகங்கள் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டன.
இதில், மூன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தில், பாலின சமத்துவத்தை விளக்கும் கருத்துகள் இடம்பெற்று உள்ளன. அவற்றை தன் சமூக வலைதள பக்கத்தில் மாநில கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி பகிர்ந்தார்.
வீட்டு வேலைகளை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், குழந்தைகளுக்கு வீட்டின் குடும்ப தலைவர் சமையல் செய்து தருவது போன்ற சித்திரங்கள் இடம் பெற்றுள்ளன. இது கேரள மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஜூன் 7, 8ஆம் தேதிகளில் நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணிக்கான `செட் தேர்வு’ ரத்து - நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவிப்பு...
06.06.2024.
PRESS RELEASE
It is informed that the State Level Eligibility Test (SET)examination Scheduled on 07th and 08th June 2024 is postponed due to technical reasons. The revised date will be intimated later.
REGISTRAR
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பழ...