கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Benefits of OPPAS - அரசு ஊழியர்களின் ஓய்வூதிய கருத்துரு இணையதளம் வழியாக அனுப்பும் நடைமுறையின் பயன்கள்



 OPPAS - அரசு ஊழியர்களின் ஓய்வூதிய கருத்துரு இணையதளம் வழியாக அனுப்பும் நடைமுறையின் பயன்கள்



Benefits of OPPAS - Online Pension and Provident fund Authorisation System



Benefits of OPPAS


>>> One authorisation one payment

>>> Single source of truth

>>> பிறரின் உதவி அவசியம் இல்லை

>>> தவறுகள் களையப்படுகிறது

>>> காலதாமதம் தவிர்க்கப்படுகிறது

>>> Tracking செய்து பார்க்கலாம்



>>> YouTubeல் காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


OPPAS - அரசு ஊழியர்களின் ஓய்வூதிய கருத்துரு இணையதளம் வழியாக அனுப்பும் நடைமுறை குறித்த காணொளி



 OPPAS - அரசு ஊழியர்களின் ஓய்வூதிய கருத்துரு இணையதளம் வழியாக அனுப்பும் நடைமுறை குறித்த காணொளி



OPPAS - Online Pension and Provident fund Authorisation System



காணொளியை காண கீழே சொடுக்கவும்...👇🏻





>>> YouTubeல் காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


இரு சக்கர வாகனங்களைக் கழுவிய மாணவர்கள் - 4 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்



Students wash two-wheelers - 4 teachers suspended


இரு சக்கர வாகனங்களைக் கழுவிய மாணவர்கள் - நான்கு ஆசிரியர்கள்  பணியிடை நீக்கம்


டூ-வீலர்களை கழுவிய மாணவர்கள் - ஆசிரியர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட்


பெரம்பலுார் மாவட்டம், அசூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 156 மாணவ, மாணவியருடன் எட்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


பள்ளிக்கு சென்றிருந்த மாணவர்கள் சிலரை, நேற்று முன்தினம் இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மூன்று பேர், தங்களது, டூ-வீலர்களை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வைத்தனர்.



இதை, அதே கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், தங்களது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து, பரவ விட்டனர்.


இது குறித்து கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் நான்கு பேர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பழகன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என தகவல்.


வாசிப்பு இயக்கம் பற்றி 14.10.2024 முதல் ஆசிரியர்களுக்கு TNTP மூலம் இணைய வழி பயிற்சி - EMIS தளத்தின் வழியே Baseline Assessment...

 வாசிப்பு இயக்கம் பற்றி ஆசிரியர்களுக்கு TNTP மூலம் வழிகாட்டும் நெறிமுறைகள் சார்ந்து இணைய வழி பயிற்சி EMIS தளத்தின் வழியே 14.10.2024 அன்று முதல் காணொலி மூலம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


 Vaasippu Iyakkam - Online training for teachers through TNTP from 14.10.2024 - Baseline Assessment through EMIS Website...


 #tnschools #tnesd @anbil_mahesh @tndipr


TN EMIS NEW UPDATE  


💁‍♂️வாசிப்பு இயக்கம் EMIS & TNTP இணைய வழி பயிற்சி


💁‍♂️4 முதல் 9 வரை வகுப்புகளை கையாளும் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முதலில் EMIS இணையத்தளத்தில் Username , Password பயன்படுத்தி  Baseline Assessment தேர்வு முடித்த பிறகு TNTP  இணையத்தளத்தில் வழியே 14.10.2024 அன்று முதல் காணொளி மூலம் வாசிப்பு இயக்கம் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.




Instagram Account 

https://www.instagram.com/p/DA_E3DuSvFr/?igsh=NTZoc2hxNnBnbXQx


Vaasippu Iyakkam – Training to ​​4 - 9th class handling teachers through TNTP website - SCERT Director Proceedings



 வாசிப்பு இயக்கம் - 4 முதல் 9 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் TNTP மூலம் பயிற்சி மேற்கொள்ள SCERT இயக்குநர் உத்தரவு, செயல்முறைகள், நாள் : 10-10-2024...




Vaasippu Iyakkam – ​​SCERT Director Proceedings - 4 - 9th class handling teachers to undergo training through TNTP website 







நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு வாசிப்பு இயக்க இணைய வழி பயிற்சி 14.10.2024 முதல் நடைபெறும் . SCERT இயக்குநர் செயல்முறைகள் 👆



      TN EMIS NEW UPDATE  


💁‍♂️வாசிப்பு இயக்கம் EMIS & TNTP இணைய வழி பயிற்சி


💁‍♂️4 முதல் 9 வரை வகுப்புகளை கையாளும் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முதலில் EMIS இணையத்தளத்தில் Username , Password பயன்படுத்தி  Baseline Assessment தேர்வு முடித்த பிறகு TNTP  இணையத்தளத்தில் வழியே 14.10.2024 அன்று முதல் காணொளி மூலம் வாசிப்பு இயக்கம் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.



Vaasippu Iyakkam - Baseline Assessment - Questions and Answers



வாசிப்பு இயக்கம் - அடிப்படை மதிப்பீடு - கேள்விகள் மற்றும் பதில்கள்


 Vaasippu Iyakkam - Baseline Assessment - Questions and Answers



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Training Baseline Assessment


To Assess the teacher's Baseline assessment


தரம் 4 முதல் 9 வரை உள்ள ஆசிரியர்களுக்கு வசிப்பு இயக்கம் பயிற்சிக்கான அடிப்படை வினாடி வினா


வாசிப்பு இயக்கப் புத்தகங்களின் வாசிப்பு நிலைகள் எத்தனை ?


வாசிப்பு இயக்கத்தின் முதற்கட்டப் புத்தகங்களின் மொத்த எண்ணிக்கை ?


ஒரு வாசிப்பு இயக்கப் புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் உள்ளன?


வாசிப்பு இயக்கப் புத்தகங்களை ஆசிரியர் வாசித்துக் காட்ட வேண்டுமா?


வாசிப்பு இயக்கத்தின் மிக முக்கிய நோக்கம் என்ன?


புத்தகங்கள் வாசித்து முடித்த மாணவர்களை ஆசிரியர் மதிப்பீடு செய்யலாமா?


சிறப்புக் குழந்தைகளை வாசிப்பு இயக்கத்தில் ஈடுபடுத்தலாமா ?


சிவப்பு நிற அடையாளம் உள்ள புத்தகம் குறிக்கும் வாசிப்பு நிலை எது?


உங்கள் வகுப்பில் வாசிக்க மிகவும் தடுமாறும் மாணவருக்கு எந்த வகை (நிலை) புத்தகங்களைக் கொடுப்பீர்கள் ?


வாசித்த கதைகளை மாணவர்கள் எவ்வாறு வெளிப்படுத்தலாம் ?


வாசிப்பு நிலைகளில் இரண்டாம் நிலையின் பெயர் என்ன ?


வாசிப்பு இயக்கப் புத்தகங்களில் - ஒரு புத்தகத்தில் எத்தனை கதை / கதைகள் இருக்கும் ?


வாசிப்பு இயக்கத்தின் மைய நோக்கம்?


வாசிப்பு இயக்கத்தில் வழங்கப்படும் மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை?


கதை வாசிப்பு குழந்தைகளின் எத்திறனைத் தூண்டுகிறது?


TN EMIS NEW UPDATE  


💁‍♂️வாசிப்பு இயக்கம் EMIS & TNTP இணைய வழி பயிற்சி


💁‍♂️4 முதல் 9 வரை வகுப்புகளை கையாளும் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முதலில் EMIS இணையத்தளத்தில் Username , Password பயன்படுத்தி  Baseline Assessment தேர்வு முடித்த பிறகு TNTP  இணையத்தளத்தில் வழியே 14.10.2024 அன்று முதல் காணொளி மூலம் வாசிப்பு இயக்கம் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.



2023-2024 NMMS தேர்வு முடிவுகள் குறித்த பகுப்பாய்வு விளக்கம்...

 

 

2023-2024 NMMS  தேர்வு முடிவுகள் குறித்த பகுப்பாய்வு விளக்கம்...


அன்பிற்குரிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம்.


NMMS 2023-24 தேர்வு முடிவுகளின் விவரம்:

General 2053 / 2053

OBC. 1377 / 1774 =    397

BCM.   152 /  234.  =     82

MBC. 1013 / 1339 =.  326

SC.     1004 /1004

SCA.     201 /  201

ST.           67 /    67

Blind.         7 /      7

Hearing.    5 /      5

Ortho.       11/.   11

              ----------  --------

               5890.   6695

               ----------  --------

NMMS தேர்வில் 

மாணவர்கள் தேர்ச்சி பெற எடுக்க வேண்டிய குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள்

SAT 36 

MAT 36 

(BC, MBC / BC MUSLUM)



SAT 29 

MAT 29 

(SC/ST) .

மேற்கண்ட புள்ளி விவரம் நமக்கு தெரிவிக்கும் உண்மை .


நமது மாநில ஒதுக்கீடு அகில இந்திய அளவில்  6695 இடங்கள். மேற்கண்ட. தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 5890 மட்டுமே.


அதாவது பொது/ SC/ST /PWD பிரிவு மாணவர்கள்  மட்டுமே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடத்தையும் தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனால்  அதிகளவில் தகுதி மதிப்பெண் பெற்ற SC/ ST மாணவர்களால் தேர்வு பட்டியலில் இடம் பெற இயலவில்லை. அதேவேளையில் 


BC / MBC/ BC( MUSLIM) மாணவர்களில் குறைந்த பட்சமதிப்பெண் SAT 36, MAT 36 மதிப்பெண்கள் கூட பெறாமல் நமது மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட3347 இடங்களில்  2542 இடங்களுக்கு மட்டுமே தகுதி பெற்று 805 இடங்களை அகில இந்திய அளவில் இழந்திருக்கிறோம்.


MAT இல் அதிக மதிப்பெண் பெற்றுள்ள நமது மாணவர்கள் SAT இல் குறைந்த பட்ச மதிப்பெண் 36 பெறாமல் வெற்றியை இழந்துள்ளனர்.


இந்த ஆண்டு BC/ MBC/ BC (MUSLIM) CUT OFF MAT 36 SAT 36 TOTAL 72 இல் முடிந்திருக்கிறது.


SAT இல் 36 மதிப்பெண்கள் பெறாமல் ஒன்று இரண்டு மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் வெற்றியை இழந்துள்ளனர். தோல்வியில் இருந்து தான் மிக பெரிய பாடங்களை கற்றுகொள்ள முடியும்.


வெற்றி பெறாமல் மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட மாணவர்களின் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மன வேதனை தாங்கிட முடியாதது. ஆகவே, வெற்றி இலக்கை அடைய இன்றே  நம்மிடம் ஏழாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ /மாணவிகளை 2024-2025ஆம் ஆண்டு  NMMS SAT தேர்வுக்கு தயார் செய்யும் பணியை தொடங்குவோம்.


அறிவியல் மற்றும்  சமூகவியல் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி கொடுப்போம்.


நன்றி: NMMS மோகன்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...