இடுகைகள்

Vaasippu Iyakkam லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

How to Update Vaasippu Iyakkam Book list

படம்
வாசிப்பு இயக்கம் புத்தகப் பட்டியலை புதுப்பிக்கும் முறை... How to Update Vaasippu Iyakkam Book list... >>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்... 💥💥💥💥💥💥💥💥 வாசிப்பு இயக்கம் புத்தகப் பதிவு TNSED Schools app --> School ID ---> Library --> Vaasippu Iyakkam Book List இதுவரை பள்ளிக்கு வந்த புத்தகங்களின் பெயருக்கு நேரே எண்ணிக்கை பதிவிட்டு Submit செய்யவும். இப்பணியினை விரைந்து முடிக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேற்கூறிய பணியை முடித்த பிறகு, TNSED Schools app  ---> Teacher individual ID  --> Vaasippu Iyakkam காணொளியில் உள்ளது படி ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களது நிலையை உள்ளீடு செய்யவும். 👆🏻 ஒவ்வொரு Termக்கும் ஒரு முறை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...