கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Pension Proposals to be sent online only (OPPAS) from Jan-2025 – Principal Accountant General Office



ஓய்வூதிய கருத்துருக்கள் ஜனவரி -2025 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே (OPPAS) அனுப்ப வேண்டும் - மாநில கணக்காயர் அலுவலகம்


Pension Proposals to be sent online only (OPPAS) from Jan-2025 – Principal Accountant General Office



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Sir,

AG’s letter OPPAS w.e.f 1st Jan,2025


PRINCIPAL ACCOUNTANT GENERAL (A&E), TAMIL NADU

361,Anna Salai, Chennai-600 018.

Phone :24320501 Fax: 24320562


S. VELLIANGIRI

ACCOUNTANT GENERAL

DO.No.PAG(A&E)/Pen.30/IFHRMS/2024-25/36296, 04.12.2024


-6 DEC 2024


Dear

Consequent to the implementation of IFHRMS, combined online proposals along with physical Service Register were forwarded on trial basis from 1.8.2023 from 5 Districts and necessary remarks have been furnished by this office. As of now 2363 proposals have been received and this office has been processing the same. It is now desired that all pension proposals may be forwarded online through OPPAS with effect from 1.1.2025.


Necessary instructions in this regard may please be issued to all the Head of Departments to ensure to forward the Online Proposals along with physical Service Register invariably.


Yours sincerely,

Sd-

Shri T. Udhayachandran, IAS 

Pr. Secretary to Government,

Finance Department

Secretariate, Fort Saint George,

Chennai-600 009.


Govt employees & Teachers will teach to DMK - Dr Ramadass

 அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் திமுகவுக்குப் பாடம் புகட்டுவார்கள் - மருத்துவர் இராமதாசு


Govt employees & teachers will teach to DMK - Dr Ramadass



பணிநிலைப்பு கோரி போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்வதா? திமுகவின் துரோகம், அடக்குமுறைக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்!


தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களுக்கு பணிநிலைப்பு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முயன்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்களை கைது செய்து அவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை தமிழக அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த அடக்குமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அரசுப் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012ஆம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு, இன்றுவரை பணிநிலைப்பு வழங்கப்படவில்லை. கடந்த 12 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ.7,500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் வலியுறுத்தல் காரணமாகத்தான் இதுவும் சாத்தியமானது.

திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று திமுக தேர்தல் அறிக்கையில் 181-ஆம் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், இன்று வரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டுமே பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. பணிநிலைப்பு வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று பகுதிநேர சிறப்பாசிரியர்கள் போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களை அழைத்து பேச்சு நடத்தியிருக்க வேண்டும்.

ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு பதிலாக  மாநில திட்ட இயக்குநர் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆசிரியர்களின் பிரச்சினை குறித்து அவர்களுடன் பேச்சு நடத்துவதற்குகூட நேரம் இல்லாத அளவுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது என்பது தெரியவில்லை. தற்காலிக ஆசிரியர்கள் எவரும் கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்கள் அல்ல. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்பதால் பணிநிலைப்புப் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணிநிலைப்பு, ஊதிய முரண்பாடு நீக்கம், பழை ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. திமுக அரசின் துரோகம் மற்றும் அடக்குமுறைக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கடுமையான பாடம் புகட்டுவார்கள்.


என மருத்துவர் இராமதாசு அறிக்கை 



IFHRMS - Amount of Income Tax to be Deducted from Salary for 3 Months / Request to Stop Deduction - Sample Letters

 

 IFHRMS - ஊதியத்தில் 3 மாதங்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டிய தொகை / பிடித்தத்தை நிறுத்தக் கோருதல் - கடித மாதிரிகள்


IFHRMS - Amount of Income Tax to be Deducted from Salary for 3 Months / Request to Stop Deduction - Sample Letters



>>> தலைமை ஆசிரியர்கள் கடிதம்...



>>> பட்டதாரி / இடைநிலை ஆசிரியர்கள் கடிதம்...



>>> வருமான வரி பிடித்தம் நிறுத்தம் செய்யக் கோரும் கடிதம்...



Karur TNPL Job Notification - Salary : 33500 - 37800

 


கரூர் TNPL நிறுவனத்தில் வேலை - ஊதியம் : 33500 - 37800


Karur TNPL Job Notification - Salary : 33500 - 37800


வலைதள முகவரி : www.tnpl.com/careers


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 

18.12.2024 


விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் : 25.12.2024 


கல்வித் தகுதி : B.Sc. Agriculture / B.Sc. Forestry 


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : 

GENERAL MANAGER-HR,

TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED,

No.67, ANNA SALAI, GUINDY, CHENNAI-600 032.

TAMIL NADU.



Prevention of Child Sexual Harassment - An Awareness Handbook for Teachers



 குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் - ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கையேடு - வெளியீடு : தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித்துறை


Child Safety Awareness Handbook


Prevention of Child Sexual Abuse and Harassment - An Awareness Manual for Teachers - Publication : Government of Tamil Nadu, Department of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Baseline & Endline Assessment for Standard 1 to 12 Handling Teachers - SCERT Director's Proceedings


1 முதல் 12ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு Baseline & Endline Assessment - SCERT இயக்குநரின் செயல்முறைகள்


Baseline & Endline Assessment for Teachers Teaching Class 1 to 12 - SCERT Director's Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Baseline & Endline Assessment Test.


14.12.2024 முதல்


 EMIS வழியாக ஆன்லைன் மூலம்  இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.


எவ்வாறு login பண்ணுவது என்று மேற்க்காண் செயல்முறையில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. 


1 முதல்12 ம் வகுப்பு வரை எடுக்கும் அனைத்து ஆசிரியர்களும் தங்களது EMIS ID மற்றும் Password ஐ பயன்படுத்தி பயிற்சி பெற வேண்டும்.


அதில் ஏழு கட்டங்களாக பயிற்சி வகைப்படுத்தப்பட்டுள்ளது.


 அனைத்தையும் முடிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 



நன்றி.


+1 Nominal Roll Download with Exam Number - DGE Letter


மேல்நிலை முதலாம் ஆண்டு - மார்ச் 2025 பொதுத் தேர்வு தேர்வெண்ணுடன் கூடிய பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை பதிவிறக்கம் (Download) செய்தல் - அறிவுரை வழங்குதல் - தொடர்பாக - அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் 



+1 Nominal Roll Download with Exam Number - DGE Letter



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...