TET 2026 தேர்ச்சி மதிப்பெண்ணை 60ஆக நிர்ணயிப்பது குறித்த கேள்விக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநரின் (தேர்வுகள்) செயல்முறைகள்
பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 - தேர்வு முடிவுகள் வெளியிட்டதற்கு பின் தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை 60 என்ற அடிப்படையில் குறைப்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது - ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் (தேர்வுகள்) செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
