கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஜனவரி 13 நாட்கள் "லீவு'

வருடந்தோறும் ஜனவரி மாதம் என்றாலே, "ஜாலி' மாதம் தான். இம்மாதத்தில் விடுமுறை மட்டும், 13 நாட்கள் கிடைக்கிறது.

ஜன., 12 சனி, ஜன., 13 போகி, ஜன., 14 பொங்கல், ஜன., 15 திருவள்ளுவர் தினம், ஜன., 16 உழவர் தினம் ஆகிய ஐந்து நாட்கள், தொடர்ச்சியாக அரசு விடுமுறை. இதைத் தொடர்ந்து, ஜன., 19, 20 சனி, ஞாயிறும் விடுமுறை.

அது மட்டுமா? ஜன., 1 புத்தாண்டு, ஜன., 5 சனி, ஜன., 6 ஞாயிறு, ஜன., 25 மிலாடி நபி, ஜன., 26 குடியரசு தினம், ஜன., 27 ஞாயிறு ஆகிய நாட்களும் விடுமுறை. 31 நாட்கள் உள்ள இம்மாதத்தில், விடுமுறை மட்டுமே, 13 நாட்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TETக்கு விண்ணப்பிக்க Service Certificate பெறுவதற்கு இணைக்க வேண்டிய இணைப்புகள் - DEOs Proceedings

TETக்கு விண்ணப்பிக்க பணிச்சான்று பெறுவதற்கு இணைக்க வேண்டிய இணைப்புகள் - மாவட்டக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள், நாள்: 17-02-2026 Attachmen...