பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள், நேற்று, இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில்,
இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பட்டயத் தேர்வுகள், அக்டோபரில் நடந்தது.
இத்தேர்வு முடிவுகள், www.tndte.com http://intradote.tn.nic.in
ஆகிய இணையதளங்களில், நேற்று வெளியிடப்பட்டது. மறு மதிப்பீட்டிற்கான,
விடைத்தாள் நகல் பெற, விரும்புவோர், அடுத்த மாதம், 7ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை, தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
RTI சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தகவலினை குறித்த காலத்திற்குள், மனுதாரர் திருப்தி அளிக்கும் வகையில் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
RTI சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தகவலினை குறித்த காலத்திற்குள், மனுதாரர் திருப்தி அளிக்கும் வகையில் வழங்க பள்ளிக் கல்வி இயக்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.