கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கடல் வண்ணத்துப்பூச்சி!

தோட்டத்தில் பறக்கும் வண்ணத்துப்பூச் சியைத் தெரியும். கடல் வண்ணத்துப்பூச் சியைத் தெரியுமா?

அண்டார்டிகா போன்ற குளிர்ப் பிரதேசங்களில் காணப்படும். இவற்றின் இறக்கைகள் கண்ணாடிபோல் பளபளப்புடனும், நரம்புகள் இளம் சிவப்பு நிறத்திலும் இருக்கும். இவை கடல் நத்தைகள் குடும்பத்தைச் சேர்ந்தவை. தண்ணீருக்குள் மிகவும் சீரான வேகத்தில் அழகாகச் செல்லும்.
 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

08-01-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்:மருந்து குறள...