கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.Ms.No.53 , Dated 25-08-2026 - 3rd Maternity Leave



 மூன்றாவது மகப்பேறு விடுப்பு அரசாணை (நிலை) எண். 53 , நாள் 25-08-2026 - Third Maternity Leave வெளியீடு 


அரசுப் பெண் பணியாளர்களின் மூன்றாவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பை 12 வாரங்களிலிருந்து 365 நாட்களாக உயர்த்தி அரசாணை G.O.Ms.No.53 , Dated 25-08-2026 - Third Maternity Leave வெளியீடு


அரசு பெண் பணியாளர்களுக்கு மூன்றாவது மகப்பேறு விடுப்பு ஒரு ஆண்டிற்கான அரசாணை.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



* மகப்பேறு விடுப்பு மூன்றாவது குழந்தைக்கும் ஓராண்டு அனுமதித்து தமிழ்நாடு அரசு அரசாணை  வெளியிட்டுள்ளது. அரசாணை வெளியிடுவதற்கு முன்பு மகப்பேறு விடுப்பு எடுத்தவர்களுக்கும் இது பொருந்தும் என அறிவித்துள்ளது.


* 25.08.2026-க்கு முன்னதாக 3-வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பில் சென்று, இந்நாளில் (25.08.2026) அல்லது இதற்குப் பிறகும் தொடர்ந்து விடுப்பில் இருக்கும் பெண் அரசு ஊழியர்களும் மொத்தம் 365 நாட்கள் வரை விடுப்பு பெறத் தகுதியுடையவர் ஆவர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EMISல் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆசிரியரல்லாப் பணியாளர்களின் விவரங்களை அச்சு நகலெடுத்து ஒப்புகை பெற இயக்குநர் உத்தரவு

EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆசிரியரல்லாப் பணியாளர்களின் விவரங்களை அச்சு நகலெடுத்து ஒப்புகை பெற பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்...