கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்களுக்குப் பயன்படும் அனைத்து படிவங்களும் ஒரே கோப்பில்...



 ஆசிரியர்களுக்குப் பயன்படும் தற்செயல் விடுப்பு விண்ணப்பம், வரையறுக்கப்பட்ட விடுப்பு விண்ணப்பம், மருத்துவ/ ஈட்டிய விடுப்பு விண்ணப்பம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு படிவம் மற்றும் முகப்புக் கடிதம், பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம், ஆசிரியர் சேமநலநிதி - தற்காலிக முன்பணம் கோரும் விண்ணப்பம் மற்றும் முகப்புக் கடிதம், பகுதி இறுதி தொகை கோரும் விண்ணப்பம் மற்றும் முகப்புக் கடிதம், வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறை ஆணை, சேம நலநிதி மாதாந்திர பிடித்தம் மற்றும் திருப்பி செலுத்தப்பட்ட தொகை விவரங்கள், உள்ளூர் விடுமுறை  விண்ணப்பம், பணிவிடுவிப்பு சான்றிதழ், ஆசிரியர் தன் விவரக் குறிப்புகள், ஊதிய சான்றிதழ், உயர்கல்வி பயில முன் அனுமதி கோரும் விண்ணப்பம் உள்ளிட்ட அனைத்து படிவங்களும் ஒரே கோப்பில்...



>>> Click here to Download the File in PDF Format...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student Threatens to Kill Headmaster - Full Details

  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் - முழு விவரம் Student Threatens to Kill Headmasters - Full Details கேரளாவில் பாலக்காடு அனக...