கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இளநிலை பட்டப் படிப்பு/ தொழிற்கல்வி பட்டயப் படிப்பு பயிலும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு...

 


தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கல்விக் கட்டணம் செலுத்தி கீழ்கண்ட பட்டியல் வகைப்பாட்டின் அடிப்படையில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு தொழில்நுட்ப பட்டயப் படிப்பு பயிலும் மாணவ மாணவியர்களிடம் இருந்து  கீழ்க்கண்ட அறக்கட்டளைகள் மூலமாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகையைப் பெற வின்பப்பிக்கலாம்... 

கீழே உள்ள link மூலம் விண்ணப்பம் download செய்து கொள்ளுங்கள்...

>>> Click here to Download Details of Scholarship & Application...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

B.Ed., admission application period Extended

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு நீட்டிப்பு - செய்தி வெளியீடு எண்: 1560, நாள்...