கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TRB COMPUTER INSTRUCTORS GRADE I (POST GRADUATE CADRE) - 2018-2019 - REVISED PROVISIONAL SELECTION LIST RELEASED - விரைவில் பணி நியமன கலந்தாய்வு தேதி அறிவிப்பு....

 


TRB COMPUTER INSTRUCTORS GRADE I (PG CADRE) - 2019 - REVISED PROVISIONAL SELECTION LIST RELEASED.
முதுகலை கணினி ஆசிரியர்களுக்கான இறுதி தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால்  வெளியிடப்பட்டது. முன்னதாக கடந்த வாரம் நீதிமன்ற இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இறுதிப் பட்டியல் வெளியானதை தொடர்ந்து ஓரிரு நாட்களில் நியமன கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட உள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் முதுகலை கணினி ஆசிரியர்கள் பள்ளிப் பணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

>>> CLICK HERE TO DOWNLOAD TRB COMPUTER INSTRUCTORS GRADE I (POST GRADUATE CADRE) - 2018-2019 - REVISED PROVISIONAL SELECTION LIST ...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...