கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு தொழில் பழகுநர் வேலை – 305 காலிப்பணியிடங்கள்...


மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

BEL நிறுவனத்தில் Technician Apprentice பணிக்கு என பல்வேறு பிரிவுகளில் 305 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


 வயதுவரம்பு  :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 22 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.


கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவன/பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.10,400/- வரை ஊதியம் பெறுவர்.


 தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Merit list அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப் படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

NATS Portalஐ சேர்ந்தவர்கள் 19.01.2021 அன்றுக்குள்ளும், மற்ற விண்ணப்பதாரர்கள் 22.01.2021 அன்றுக்குள்ளும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

>>> அறிவிப்பு...

>>> விண்ணப்ப வலைதளம்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student Threatens to Kill Headmaster - Full Details

  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் - முழு விவரம் Student Threatens to Kill Headmasters - Full Details கேரளாவில் பாலக்காடு அனக...