கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

” The India Toy Fair 2021 ” பிப்ரவரி மாதம் 27.02.2021 முதல் 02.03.2021 வரை இணையதள வழியாக கண்காட்சி – பள்ளிகள் கலந்து கொள்ள உத்தரவு...

 SPD PROCEEDINGS: INDIA TOY FAIR-2021- 27.2.21முதல் 02.03.21 முடிய பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநர் செயல் முறைகள்.


மத்திய கல்வி அமைச்சகம் மூலம் ” The India Toy Fair 2021 ” பிப்ரவரி மாதம் 27.02.2021 முதல் 02.03.2021 வரை இணையதள வழியாக கண்காட்சி நடத்தப்பட உள்ளது. மேற்காணும் கண்காட்சி சார்ந்து பதிவு செய்தல் குறித்த விளக்க நடைமுறை மற்றும் அறிவுரைகள் அடங்கிய மத்திய கல்வி அமைச்சகக் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இக்கண்காட்சியில் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் / தனியார் கல்வி நிறுவனங்களும் கலந்து கொள்ளுதல் வேண்டும். மேற்படி கண்காட்சியினை பெரும்பான்மையான மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டு பயன்பெற வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுரை வழங்கியுள்ளன.


எனவே , இக்கண்காட்சியில் பங்கேற்க உரிய பதிவுகள் செய்து பயன்பெறும் வகையில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்கண்காட்சி நடைபெறும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் , பங்கேற்பாளர்கள் பங்குபெறுவதை கண்காணிக்கவும் மற்றும் அதன் விவரங்களை அனுப்பப்படும் Google Sheet ல் பதிவுகள் மேற்கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"தேசியக் கல்விக்கொள்கை 2020 எனும் மதயானை" நூல் விமர்சனம்

  "தேசியக் கல்விக்கொள்கை 2020 எனும் மதயானை" நூல் விமர்சனம்  Book Review: "The Rogue Elephant alias National Education Policy ...