கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கோவிஷீல்டு / கோவாக்சின் இரண்டாவது டோஸ் தடுப்பூசி எப்போது செலுத்திக் கொள்வது...?

When to get the second dose of Covishield / Covaxin vaccine ...?

 கோவிஷீல்டு முதல் டோஸ் எடுத்து விட்டு இரண்டாவது டோஸ் எப்போது எடுப்பது என்று கேட்டு வந்த எனதன்பு சொந்தங்களே, 


இதோ உங்களுக்காக சிறப்பான ஒரு புகைப்படம் 


கடந்த 24.2.2021 முதல் முதல் டோஸ் போடப்பட்ட மக்கள் தங்களது அடுத்த டோஸ் கோவிஷீல்டை போட வேண்டிய நாட்கள் இந்த அட்டவணையில் இருக்கிறது. 


கோவேக்சினை பொருத்தவரை 28 நாட்கள் முதல் 42 நாட்கள் இடைவெளி என்பதில் எந்த மாற்றமும் இல்லை. 


கோவிஷீல்டுக்கு மட்டும் இடைவெளி 42 முதல் 56 நாட்களாக மாற்றம் கண்டுள்ளது 


இந்த அட்டவணையை உபயோகித்து வழிகாட்டவும் 


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

களஞ்சியம் செயலி / வலைத்தளத்தில் வருமான வரி அறிவிப்பு புதுப்பிப்பு செயல்முறை

  களஞ்சியம் செயலி / வலைத்தளத்தில் வருமான வரி அறிவிப்பு புதுப்பிப்பு செயல்முறை Income Tax Declaration Update Procedure in Kalanjiyam App / We...