கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் வருகை ஏப்ரல் 30 வரை உறுதி செய்யப்படும்...

 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொதுப் பிரிவு மற்றும் தொழில் கல்வி பாடங்களுக்கான செய்முறை தேர்வு வரும் 23ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது என்றால் செய்முறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கு முந்தைய நாள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது செய்முறை தேர்வில் பங்கேற்க   மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 23ம் தேதிக்குப் பின் விடுமுறை அறிவிக்கப் படும் அதே நேரம் வரும் 30ஆம் தேதி வரை பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும் என தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவேண்டும் ஓட்டு எண்ணிக்கைக்கு பின் விடுமுறை குறித்த விவரம் தெரிவிக்கப்படும் ஏப்ரல் 30 வரை ஆசிரியர்கள் வருகை உறுதி செய்யப்படும் என்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Meeting - 07.11.2025 (வெள்ளிக் கிழமை) அன்று நடைபெறுதல் கூடுதல் கூட்டப் பொருள் சேர்க்கை (Addendum) - சார்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 04-11-2025

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - பள்ளி மேலாண்மைக் குழு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் - 07.11.2025 (வெள்ளிக் கிழமை)...