கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட ஆலோசனை குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு...

 


கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட ஆலோசனை குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு. Govt Press Release No- 81

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க எம்எல்ஏக்கள் ஆலோசனை குழு அமைப்பு.


அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின் படி குழு அமைப்பு.


13 கட்சிகளின் சார்பில் தலா ஒரு எம்எல்ஏ நியமனம்.


திமுக - எழிலன், அதிமுக - சி.விஜயபாஸ்கர், பாஜக - நயினார் நாகேந்திரன், பாமக - ஜி.கே.மணி.


இந்த ஆலோசனை குழு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அவ்வப்போது கூடி ஆலோசிக்கும் - தமிழக அரசு.


>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 081, நாள்: 16-05-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...