கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜூன் 14ஆம் தேதி முதல் 50 % பணியாளர்களுடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து பிரிவுகளும் செயல்பட அனுமதி...

 


வரும் ஜூன் 14ஆம் தேதி முதல் 50 % பணியாளர்களுடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து பிரிவுகளும் செயல்பட அனுமதி - சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு.


ஜூன் 30 வரை நீதிமன்ற பணிகள்   ஆன்லைனில்  தொடரும்.


14ம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள் - சென்னை உயர்நீதிமன்றம் தலைமை பதிவாளர் தனபால் அறிவிப்பு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

D.M.K. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை

தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை 2026 சட்டசபை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் கனிமொழி ...