கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

7,236 ஆசிரியர் & ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு (தில்லி சார்நிலை தேர்வு வாரியம்)...

 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தில்லி சார்நிலை தேர்வு வாரியம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூன் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண்.02/21


நிறுவனம்: தில்லி சார்நிலை தேர்வு வாரியம்


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 


பணி: Trained Graduate Teacher (Hindi) Female - 551


பணி: Trained Graduate Teacher (Hindi) Male - 556


பணி: Trained Graduate Teacher (Natural Sc.) (Male)  - 1040


பணி: Trained Graduate Teacher (Natural Sc.) (Female) - 824 


பணி: Trained Graduate Teacher (Maths) (Female) - 1167


பணி: Trained Graduate Teacher (Maths) (Male)  - 988


பணி: Trained Graduate Teacher (Social Sc.) (Male) - 469


பணி: Trained Graduate Teacher (Social Sc.) (Female) - 662


பணி: Trained Graduate Teacher (Bengali) (Male) - 01


சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + தர ஊதியம் ரூ.4600


வயதுவரம்பு:  32 வயதிற்குள் இருக்க வேண்டும். 


பணி: Assistant Teacher (Primary) - 434


பணி: Assistant Teacher (Nursery) - 74


சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + தர ஊதியம் ரூ.4200




பணி: Jr. Secretariat Assistant (LDC) - 278


சம்பளம்: மாதம் ரூ. 5200-20200+ தர ஊதியம் ரூ.1900


வயதுவரம்பு:  இளநிலை செயலக உதவியாளர் பணிக்கு 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.




பணி: Counselor  - 50


சம்பளம்: மாதம் ரூ. 9300-34800+தர ஊதியம் ரூ.4,200




பணி: Head Clerk - 12


சம்பளம்: மாதம் ரூ.9300-34800+தர ஊதியம் ரூ.4.600




பணி: Assistant Teacher (Primary) - 120


சம்பளம்: மாதம் ரூ.9300-34800+தர ஊதியம் ரூ. 4,200


வயதுவரம்பு:  30 வயதிற்குள் இருக்க வேண்டும். 




பணி: Patwari - 10


சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200+ தர ஊதியம் ரூ. 2000


வயதுவரம்பு:  21-27 வயதிற்குள் இருக்க வேண்டும். 




தகுதி:  பட்டப்படிப்பு முடித்தவர்கள், பி.எட் படித்தவர்கள், டிப்ளமோ, பிளஸ் 2 முடித்தவர்கள், தட்டச்சு, கணினி பயிற்சி பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.




தேர்வு செய்யப்படும் முறை: ஒன்று, இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 




விண்ணப்பிக்கும் முறை:


 

https://dsssbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.




மேலும் விவரங்கள் அறிய


 

https://dsssb.delhi.gov.in/sites/default/files/All-PDF/Advertisement%20No.%2002-2021_compressed.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 




ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.06.2021




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது

Presiding Officers கவனத்திற்கு... தற்போது ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி எண் உள்ளிட்ட விவரங்களை காட்டுகிறது. ஒரு சில ம...