கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குழு காப்பீட்டு திட்டம் - உள்ளாட்சி அமைப்புகள், உதவி பெறும் பள்ளிகள், உதவி பெறும் கல்லூரிகள், உதவி பெறும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், பஞ்சாயத்து உதவியாளர் /பகுதி நேர எழுத்தர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர், பவர் பம்ப் ஆபரேட்டர் போன்ற பகுதி நேர ஊழியர்கள் பணியின் போது மரணமடைந்தால் வழங்கப்படும் தொகை ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/ - ஆக உயர்த்தி அரசாணை (G.O.Ms.No.198, Dated; 01-09-2021) வெளியீடு...

GROUP INSURANCE SCHEME - Group Insurance Scheme for employees of  Local Bodies, Aided Schools, Aided Colleges, Aided Technical Education  Institutions including employees working under Nutritious Meal Programme,  Panchayat Assistant /part time clerks and other part-time employees like  Sanitary Workers, Over Head Tank / Power Pump Operators drawing Consolidated  pay / honorarium -Enhancement of lumpsum payment from Rs.3,00,000/- to Rs.5,00,000/- Orders - Issued.

>>> Click here to Download G.O.Ms.No.198, Dated; 01-09-2021...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதியம் தொடர்பாக அரசுப் பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முதற்கட்ட கருத்துக் கேட்பு கூட்டம்

ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட அமைக்கப்பட்ட குழுவின் தலைவரும் கூடுதல் தலைமைச் செயலாளருமான திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்க...