கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குடும்பப் பாதுகாப்பு நிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடும்பப் பாதுகாப்பு நிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு 


பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலை கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க விரும்பாதிருந்தால் அவர்களது குடும்ப அட்டையை பண்டகம் இல்லா குடும்ப அட்டை (No Commodity Card) ஆக மாற்றிக் கொள்ள முடியும்.

 குடும்ப அட்டையை மாற்ற வேண்டும் எனில் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் தேவையான மாற்றத்தை செய்யலாம். 

வெளியீடு : இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை






தமிழ்நாடு அரசின் ஓய்வூதியர்களோ அல்லது அவரது துணைவரோ உயிரோடு இருக்கும்போதே குடும்ப பாதுகாப்பு நிதி (FSF) திட்டத்திற்கான பயன்பெற நியமனதாரர்களை நியமிக்கலாம் - தமிழ்நாடு அரசு உத்தரவு (Tamil Nadu Government pensioners or their spouses can nominate nominees to benefit from the Family Security Fund Scheme while they are still alive - Tamil Nadu Govt Order)...



>>> தமிழ்நாடு அரசின் ஓய்வூதியர்களோ அல்லது அவரது துணைவரோ உயிரோடு இருக்கும்போதே குடும்ப பாதுகாப்பு நிதி (FSF) திட்டத்திற்கான பயன்பெற நியமனதாரர்களை நியமிக்கலாம் - தமிழ்நாடு அரசு உத்தரவு (Tamil Nadu Government pensioners or their spouses can nominate nominees to benefit from the Family Security Fund Scheme while they are still alive - Tamil Nadu Govt Order)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பத்திரிக்கையாளர் குடும்ப உதவி நிதி ரூ.5 இலட்சமாக உயர்வு - தமிழ்நாடு அரசு அரசாணை (ப) எண்:116, நாள்: 10-11-2021 வெளியீடு(Journalist Family Financial Assistance Fund Increased to Rs.5 Lakhs - Government of Tamilnadu G.O.No: 116, Date: 10-11-2021 Issued)...

 பத்திரிக்கையாளர் குடும்ப நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில் அதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு(Journalist Family Financial Assistance Fund Increased to Rs.5 Lakhs - Government of Tamilnadu G.O.No: 116, Date: 10-11-2021 Issued)...




குழு காப்பீட்டு திட்டம் - உள்ளாட்சி அமைப்புகள், உதவி பெறும் பள்ளிகள், உதவி பெறும் கல்லூரிகள், உதவி பெறும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், பஞ்சாயத்து உதவியாளர் /பகுதி நேர எழுத்தர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர், பவர் பம்ப் ஆபரேட்டர் போன்ற பகுதி நேர ஊழியர்கள் பணியின் போது மரணமடைந்தால் வழங்கப்படும் தொகை ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/ - ஆக உயர்த்தி அரசாணை (G.O.Ms.No.198, Dated; 01-09-2021) வெளியீடு...



 குழு காப்பீட்டு திட்டம் - உள்ளாட்சி அமைப்புகள், உதவி பெறும் பள்ளிகள், உதவி பெறும் கல்லூரிகள், உதவி பெறும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், பஞ்சாயத்து உதவியாளர் /பகுதி நேர எழுத்தர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர், பவர் பம்ப் ஆபரேட்டர் போன்ற பகுதி நேர ஊழியர்கள் பணியின் போது மரணமடைந்தால் வழங்கப்படும் தொகை ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/ - ஆக உயர்த்தி அரசாணை (G.O.Ms.No.198, Dated; 01-09-2021) வெளியீடு...


GROUP INSURANCE SCHEME - Group Insurance Scheme for employees of  Local Bodies, Aided Schools, Aided Colleges, Aided Technical Education  Institutions including employees working under Nutritious Meal Programme,  Panchayat Assistant /part time clerks and other part-time employees like  Sanitary Workers, Over Head Tank / Power Pump Operators drawing Consolidated  pay / honorarium -Enhancement of lumpsum payment from Rs.3,00,000/- to Rs.5,00,000/- Orders - Issued.


>>> Click here to Download G.O.Ms.No.198, Dated; 01-09-2021...


பணியின் பொழுது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி அரசாணை (G.O.Ms.No: 197, Dated: 01-09-2021) வெளியீடு (செப்டம்பர் 2021 முதல் மாதாந்திர பிடித்தம் ரூ.60லிருந்து ரூ.110ஆக உயர்வு)... Tamilnadu Government Servants Family Security Fund Scheme - Lumpsum Amount Payable incase of Death of Government Employees while in service - Enhancement from Rs.3,00,000 to Rs.5,00,000 - Orders Issued - (Monthly Deduction increases from Rs.60 to Rs.110 from September 2021)...

 


பணியின் பொழுது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி அரசாணை (G.O.Ms.No: 197, Dated: 01-09-2021) வெளியீடு (செப்டம்பர் 2021 முதல் மாதாந்திர பிடித்தம் ரூ.60லிருந்து ரூ.110ஆக உயர்வு)...


Tamilnadu Government Servants Family Security Fund Scheme - Lumpsum Amount Payable incase of Death of Government Employees while in service  - Enhancement from Rs.3,00,000 to Rs.5,00,000 - Orders Issued - (Monthly Deduction increases from Rs.60 to Rs.110 from September 2021)...


>>> Click here to Download G.O.Ms.No: 197, Dated: 01-09-2021...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...