கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தடுப்பூசி செலுத்துவதால் சிரமம் ஏற்படும் எனில் ஆடு,மாடுகளை மேய்க்க ஒப்புக்கொண்ட அரசு மருத்துவர்...

 கொரோனா தடுப்பூசி செலுத்தினால் "யார் ஆடு,மாடுகளை மேய்ப்பது" என்று வினா எழுப்பிய விவசாயிடம் 

"உங்களுக்கு சிரமம் ஏற்படுமென்றால், நானே மேய்க்கிறேன்"

என தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு மருத்துவர்..



>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-07-2025

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-07-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: குறள் 82: விருந்து புறத்ததாத் தானுண்டல்...