கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை காரணமாக இன்று (08-11-2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...


கனமழை - 23 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு : 08.11.2021


கனமழை காரணமாக ,


1.கள்ளகுறிச்சி,

2.ராணிப்பேட்டை

3.வேலூர்,

4.நாமக்கல் 

5.அரியலூர்

6.பெரம்பலூர்

7 . திருச்சி

8. நாகை

9. கரூர்

10. புதுக்கோட்டை

11. திருவாரூர்


ஆகிய 11 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


1. திருப்பத்தூர் ( பள்ளி,  கல்லூரி )

2. சேலம்  ( பள்ளி,  கல்லூரி )

3.திருவண்ணாமலை  ( பள்ளி,  கல்லூரி )

4..மயிலாடுதுறை ( பள்ளி,  கல்லூரி) 

5.தஞ்சை  ( பள்ளி,  கல்லூரி) 

6..விழுப்புரம்  ( பள்ளி,  கல்லூரி) 

7. கடலூர் ( பள்ளி,  கல்லூரி) 

8..சென்னை ( பள்ளி,  கல்லூரி) 

9..செங்கல்பட்டு ( பள்ளி,  கல்லூரி) 

10. காஞ்சிபுரம் ( பள்ளி,  கல்லூரி) 

11. .திருவள்ளூர் ( பள்ளி,  கல்லூரி) 

12. சிவகங்கை ( பள்ளி,  கல்லூரி) 


ஆகிய 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.


---------


 கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிப்பு- முதல்வர் அறிவிப்பு...


கரூர் மாவட்டத்தில் இன்று (8.11.2021) அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர்


சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.


கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை  மற்றும் வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...


 கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.


திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.


கனமழை காரணமாக அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.


 திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.


திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.


மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.


கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ள 16 மாவட்டங்கள்...

1.*சென்னை*

2. *திருவள்ளூர்*

3 .*காஞ்சிபுரம்*

4 .*செங்கல்பட்டு*

5 .*கடலூர்*

6. *விழுப்புரம்*
       
7 *மயிலாடுதுறை*

8 .*கள்ளக்குறிச்சி*

9. *ராணிப்பேட்டை*

10. *வேலூர்*

11 *நாமக்கல்*

12 *தஞ்சாவூர்*

13 *திருவண்ணாமலை*

14 *சேலம்*

15.*அரியலூர்*

16.*பெரம்பலூர்*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

PGTRB Exam Notification 2025 - Total Vacancies : 1996

  PGTRB Exam Notification 2025 Released - Total Vacancies : 1996 Total Vacancy - 1996 Online Application: 10.07.2025 முதல் 12.08.2025 வரை வி...