கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் 10 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிடமாற்றம் - அரசாணை (G.O.No:4351 PUBLIC ( SPECIAL) DEPARTMENT, DATED: 06-11-2021) வெளியீடு...




தமிழ்நாட்டில் 10 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிடமாற்றம் - அரசாணை வெளியீடு...

🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙

G.O.No:4351 PUBLIC ( SPECIAL) DEPARTMENT, DATED: 06-11-2021

🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯


🤝🏻🤝🏻 *சமீபத்தில் மத்திய அரசு பணியிலிருந்து தமிழக அரசு பணியிடத்துக்கு மாறுதலாகி வந்து அமுதா ஐ.ஏ.எஸ்.,க்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.


🛖🏠🛖🏠 *ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம்.


💵💵 *தொழில்துறையின் முதன்மை செயலாளராக இருந்த முருகானந்தம் நிதித்துறை முதன்மை செயலாளராக நியமனம்.


🚆🛶🚁 *தொழில்துறையின் கூடுதல் முதன்மைசெயலாளராக கிருஷ்ணன் நியமனம்


🚌🚌🚕 *ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் முதன்மை செயலாளராக இருந்த கோபால், போக்குவரத்துறை முதன்மை செயலாளராக நியமனம்.


💐💐 *பொதுத்துறை கூடுதல் முதன்மை செயலாளராக இருந்த சந்தீப் சாக்ஷனோ, நீர்வளத்துறை கூடுதல் முதன்மை செயலாளராக நியமனம்.


💐💐 *போக்குவரத்து துறை கூடுதல் முதன்மை செயலாளராக இருந்த தயானந்த் கட்டாரியா, பொதுத்துறை கூடுதல் முதன்மை செயலாளராக நியமனம்.


💐💐 *விளையாட்டு மேம்பாடு முதன்மைசெயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா, எரிசக்தி துறை செயலாளராக நியமனம்


💐💐 *எரிசக்தி துறை செயலாளராக இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறிதுறை முதன்மை செயலாளராக நியமனம்.


💐💐 *கைத்தறி துறை, கைவினைப் பொருட்கள் ,காதி மற்றும் ஜவுளி த்துறை முதன்மை செயலாளராக இருந்த செல்வி அபூர்வா இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளராக நியமனம்.


💐💐 *கைத்தறி மற்றும் ஜவுளித் துறை முதன்மை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், நில சீர்திருத்த துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


>>> CLICK HERE TO DOWNLOAD G.O.No:4351 PUBLIC ( SPECIAL) DEPARTMENT, DATED: 06-11-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...