கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு Zoom மற்றும் YouTube மூலம் கைவினைப் பொருட்கள் மற்றும் அறிவியல் சோதனைகள் - *KIDS FUN FEST – 2021* ஆன்லைன் வகுப்பு - UTA ஏற்பாடு...

 


அனைவருக்கும் வணக்கம் ,

                       அரசுப்  பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு *KIDS FUN FEST – 2021* ஆன்லைன் வகுப்பை UTA ஏற்பாடு செய்துள்ளது. Zoom  மற்றும் YouTube மூலம் கைவினைப் பொருட்கள் மற்றும் அறிவியல் சோதனைகள் செயல்முறை விளக்கங்களை பார்க்கலாம். மேலும் தகவல்களைப் பெற மாணவர்கள் வாட்ஸ்அப் குழுவில் சேரலாம்: 


https://chat.whatsapp.com/Bn7iFxOvFBbCCciShTMMG5


அல்லது 

 https://chat.whatsapp.com/KNfuXBwlP9B2Hv7GVQR9bW


அல்லது

https://chat.whatsapp.com/CyRB2nvWDuEIcJCEItWTQs


இத்தகவலை அனைவருக்கும்  பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம். 


அன்புடன்,

UTA

______

Dear children,

  UTA is conducting *KIDS FUN FEST-2021* online class for Government School children.

Children will learn Arts & Crafts and Science Experiments during the session.

The classes can be viewed through ZOOM and YOUTUBE.

For more information join the What's app group using the following link:


https://chat.whatsapp.com/Bn7iFxOvFBbCCciShTMMG5

And

https://chat.whatsapp.com/KNfuXBwlP9B2Hv7GVQR9bW


And

https://chat.whatsapp.com/CyRB2nvWDuEIcJCEItWTQs


Share this information to all your friends.


WITH REGARDS,

UTA

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...