கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நாளை SMC மறுகட்டமைப்பு நடைபெறும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் வரவேண்டியதில்லை. தொடக்கக் கல்வி இயக்குநர் தகவல்(As tomorrow is going to be SMC Formation for Middle School sector Students need not come)...

 தற்போதைய தகவல்..


நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டும்  நாளை விடுமுறை..


 எப்போதும் போல் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்.


தொடக்கப் பள்ளிகள் செயல்பட வேண்டும். நாளை பள்ளி மேலாண்மைக்குழு என்பதால் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர அவசியம் இல்லை. ஆசிரியர்கள் அனைவரும் வர வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-11-2025

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-11-2025 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   🌀🌀...