கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

15.3.2021 நிலவரப்படி நேர்முக உதவியாளர், முறையான கண்காணிப்பாளர் மற்றும் இருக்கை கண்காணிப்பாளர் பதவி உயர்வு உத்தேச தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் (15.3.2021 Personal Assistant, Regular Superintendent and Desk Superintendent Promotion - Tentative Panel Selection List Released - Proceedings of Tamil Nadu Joint Director of School Education) ந.க.எண்.50965/அ3/இ1/2021, நாள். .06.2022...

>>> 15.03.2021 நிலவரப்படியான உதவியாளர், பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கான திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் - ந.க.எண்.50964/அ3/இ1/2021, நாள். .06.2022...

>>> 15.03.2021 நிலவரப்படி பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவியிலிருந்து முறையான கண்காணிப்பாளர் பணிமாறுதலுக்கான உத்தேச தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் ந.க.எண்.50965/அ3/இ1/2021, நாள். .06.2022...

>>> 15.03.2021 நிலவரப்படியான முறையான பதவியிலிருந்து மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கான பெயர்ப்பட்டியல் - ந.க.எண்.50966/அ3/இ1/2021, நாள். .06.2022...

>>> தமிழ்நாடு அமைச்சுப்பணி – 15.03.2021 நிலவரப்படியான பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பணியிலிருந்து முறையான கண்காணிப்பாளர் பணிமாறுதல் மற்றும் உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்குதல் -  மேல்முறையீடு - திருத்தம் / சேர்க்கை / நிராகரிக்கப்பட்டது - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், ந.க.எண். 50965/அ3/இ1/2021, நாள். . 06.2022...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...