கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான வழிமுறைகள் (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) - 2022 - Edit Option for TET Application - Enabled Now)...



 TNTET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


விண்ணப்பித்தவர்கள் 24.07.2022 முதல் 27.07.2022 வரை திருத்தம் செய்யலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.


இனிவரும் காலத்தில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் தரப்படாது.


TET தேர்வு எழுத 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


திருத்தம் செய்வதற்கான வழிமுறைகள்...


>>> ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான வழிமுறைகள் (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) - 2022 - Edit Option for TET Application - Enabled Now)...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...