கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்ஸ்பைர் விருதுகள் - மானக் (அளவில்லாத அறிவுப்பூர்வமான எண்ணங்களை உருவாக்குவதற்கான தேசத்தின் தேடல்) - விண்ணப்பிக்கும் முறை - தேர்ந்தெடுக்கப்படும் முறை - குறித்த அனைத்து தகவல்கள் - தமிழில் (INSPIRE AWARDS - MANAK (Nation's Quest to Create Immense Intellectual Thoughts) - How to Apply - How to be Selected - All Information - in Tamil)...



>>> இன்ஸ்பைர் விருதுகள் - மானக் (அளவில்லாத அறிவுப்பூர்வமான எண்ணங்களை உருவாக்குவதற்கான தேசத்தின் தேடல்) - விண்ணப்பிக்கும் முறை - தேர்ந்தெடுக்கப்படும் முறை - குறித்த அனைத்து தகவல்கள் - தமிழில் (INSPIRE AWARDS - MANAK (Nation's Quest to Create Immense Intellectual Thoughts) - How to Apply - How to be Selected - All Information - in Tamil)...



INSPIRE Award -2022 - பதிவு செய்வதற்கான  கடைசி நாள்: 30-09-2022...


🔰Students nomination முதல் acknowledgement printout எடுப்பது வரை முழுமையான விளக்கம்..


*🟡மாணவர் எண்ணிக்கை*


*🔊Hsc & Hr.Sec school.*

▪️ஒரு வகுப்பிற்கு ஒரு மாணவர் வீதம் 5 மாணவர்களை register செய்யவும்.


*🔊Middle Schools*

▪️ஒரு வகுப்பிற்கு ஒரு மாணவர் வீதம் 3 மாணவர்களை register செய்யவும்.


*🧭தேவையான விவரங்கள்*


*📢மாணவர்கள்*


▪️பிறந்த தேதி

▪️புகைப்படம்

▪️category

▪️பெற்றோர் பெயர்

▪️ஆதார் எண்

▪️கைபேசி எண்

▪️வங்கி விவரம்

▪️project details


*📢ஆசிரியர்*


▪️guide teacher name

▪️phone number

▪️HM name

▪️HM phone number

▪️Reason for selection of students


🔒inspire award-க்கான

▪️User id 

▪️password


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது

Presiding Officers கவனத்திற்கு... தற்போது ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி எண் உள்ளிட்ட விவரங்களை காட்டுகிறது. ஒரு சில ம...