கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools செயலியை நீக்கம் (Uninstall) செய்து மீண்டும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு 0.0.68ஐ நிறுவ (Install) வேண்டும் - State EMIS Team...

 


முக்கியம்

 அன்புள்ள குழுவினருக்கு, சமீபத்திய TNSED பள்ளிகள் செயலியில் ஒரு புதிய அறிவிப்பு மற்றும் பதிவு செய்யும் வழிமுறை சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டாயமாக TNSED Schools செயலியை நீக்கி மீண்டும் நிறுவ வேண்டும். புதுப்பிக்கப்பட்ட பதிப்பு 0.0.68 ஆகும். 


அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தயவு செய்து தெரிவிக்கவும், தயவு செய்து அதை உறுதிப்படுத்தவும். நன்றி.



IMPORTANT

Dear Team, 

A new Notification and Logging mechanism has been added to the latest TNSED Schools App. This requires a mandatory uninstall and reinstall. The updated version is 0.0.68.


 Kindly inform all HMs and Teachers and pls confirm the same. 


Thank you.


>>>  TNSED Schools App New Version: 0.0.68 - Updated on 25 June 2023 -  Ennum Ezhuthum, Sports, Health & Well-Being module changes. Bux Fixing & Performance Improvements...



TNSED Schools App தொடர்பான முக்கியத் தகவல்:


*அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் TNSED Schools App பயன்படுத்தும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் போனில் தற்சமயம் உள்ள TNSED Schools App-ஐ கட்டாயம் Uninstall செய்துவிட்டு, பின்னர் Play Store-க்கு சென்று  TNSED Schools என்று Type செய்து திரையில் தோன்றும்  செயலியை Fresh Install செய்து Login செய்து கொள்ளவும்.


*புதிய செயலியின் Version 0.0.68 ஆகும்.


>>> Click this link to Install the App from Play Store...


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis


*குறிப்பு:

தலைமையாசிரியர்க இத்தகவலைத் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் விடுதல் இன்றி பகிரவும். நன்றி!






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய..

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...