இன்று (13-06-2024) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வில் வழங்கப்பட்ட மாறுதல் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்...
The conditions mentioned in the transfer order issued today (13-06-2024) in the Secondary Grade Teachers Surplus Deployment Counseling...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மேற்கண்ட விதிகளின் அடிப்படையில் இன்று ஆசிரியர்களுக்கு பணி நிரவல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இன்று ஆணை பெற்ற ஆசிரியர்கள் G.O.Ms.No.: 176, Dated: 17-12-2021 இன் படி 3 ஆண்டுகளுக்கு பணி நிரவலுக்கு உட்படுத்தப்படமாட்டார்கள். பள்ளியில் உபரி ஏற்பட்டாலும் அவர்கள் மூன்றாண்டுகளுக்கு அதே பள்ளியில் பணிபுரிவார்கள்...