கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருவாரூர் மாவட்டத்திற்கு அக்டோபர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 


உள்ளூர் விடுமுறை

💢💢💢💢💢💢


திருவாரூர் மாவட்டத்திற்கு அக்டோபர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை ஒட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 22ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


இதனை ஈடு செய்ய வரும் 24ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Diwali Precautionary Measures | DSE Proceedings

தீபாவளி பண்டிகையின் பொழுது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Precautionary measures to...