கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Rechance Counseling Update News...

 

 

11.07.2024...


Rechance Counseling Update News...


2024 ஆம்  ஆண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில்  இதுவரையில் மாறுதலுக்கு விண்ணப்பிக்காத அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளித்துள்ளது.


ஆனால் ஏற்கனவே விண்ணப்பித்து மாறுதல் ஆணை பெறாதவர்கள் (not willing கொடுத்தவர்கள்) மற்றும் கலந்தாய்வில்  கலந்து கொள்ள  இயலாதவர்களும் (Absent ஆனவர்கள்) தற்போது புதியதாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை.


 அவரவர்களுக்கு அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு நாள் அன்று நேடியாக கலந்து கொள்ளலாம் என இணை இயக்குநர் அவர்கள் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும்   குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்..


 The applicants who were *Absent* and *Not willing* in the previous counselling are *no* *need* *to* *apply* *again* for  the Rechance counselling.

Absent and Not willing of previous counselling can also participate in the Rechance counselling  (MHM,PHM,BT,SGT).

The applicants who are *not* *applying* *so* *far*  can apply for Rechance Counselling today.(MHM,PHM,BT,SGT).



இன்று (12-07-2024) நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான (ஒன்றியத்திற்குள் ) கலந்தாய்வில் ஏற்கனவே நாட் வில்லிங் & ஆப்சென்ட் ஆன ஆசிரியர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்கப்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. வருகை பதிவேடு  மூன்று பிரதிகளில் தயார் செய்துவருமாறு தெரிவிக்கப்படுகிறது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...