கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS Application பதிவேற்றம் செய்ய முயற்சிக்கும்பொழுது, Your login credentials is not activated என வந்தால் அல்லது Students list வரவில்லை எனில் என்ன செய்வது?

 

NMMS Application பதிவேற்றம் செய்ய முயற்சிக்கும்பொழுது, Your login credentials is not activated என வந்தால் அல்லது Students list வரவில்லை எனில் என்ன செய்வது?


NMMS NEWS


அன்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்... 


* NMMS Application பதிவேற்றம் செய்ய முயற்சிக்கும்பொழுது


Your login credentials is not activated என வந்தால்


அல்லது 


Students list வரவில்லை

எனில்

 dgedsection@gmail.com என்ற முகவரிக்கு தங்களின் பள்ளி username and password குறிப்பிட்டு email செய்தால் அப்பிரச்சனையானது 30 நிமிடத்தில் சரிசெய்யப்படுகிறது.


 உதவி தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்,


* குறிப்பு : NMMS தேர்வுக்கு பதிவேற்றம் செய்ய 29/01/2025 கடைசி நாள் ஆகும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-2026 Teachers' Transfer Counselling - DSE Proceedings

    2025-26ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - ஜூன் 2025 மாதத்தில் நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் ...