கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conduct of Assessment Based Quiz for Class 6 to 12 – Guidelines – SPD & DSE Joint Proceedings

 

 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - மாநிலத் திட்ட இயக்குநர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 76896 / PD1 /S3 /2017, நாள் : 03-07-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 Hi-Tech lab Assessment - Quiz - Cycle 04 மேற்கண்ட circular-இல் குறிப்பிட்டுள்ளபடி February 10 முதல் February 14 வரை 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படவேண்டும். 


February 10 முதல் February 14 வரை அனைத்து வகுப்பும் Assessment -ஐ நடத்தும் படி Event  உருவாக்கப்பட்டுள்ளது.


*முக்கிய குறிப்புகள்:*


1. Hi -Tech lab Assessment - Quiz நடைபெறும் தேதியை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி அவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்.


2. *6 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஒரு பாடத்திற்கு 4 கேள்விகள் வீதம் 5 பாடத்திற்கு 20 கேள்விகளை தேர்வு செய்ய வேண்டும்.*  


3. Hi -Tech lab Assessment - Quiz - Cycle 04 விற்கான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP), FAQ மற்றும் Video ஆகியவை இணைக் கப்பட்டுள்ளன.


4. இந்த குறிப்பிட்ட தேதிகளில் பள்ளிகளில் வேறு எந்த தேர்வும் நடைபெறாத வண்ணம் இடைப் பருவத்தேர்வு காலஅட்டவணைகளை அமைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...