SLAS Exam 2025 - FIELD INVESTIGATORS (ஆய்வாளர்கள் கவனத்திற்கு)
அனைத்து கள ஆய்வாளர்களும் SLAS பரீட்சை அன்று பள்ளிக்கு சென்று அந்த தேர்வினை நடத்திவிட்டு மறுபடியும் நீங்கள் தங்கள் இல்லங்களுக்கு சென்று விடலாம்.
நோடல் பாயிண்ட் சென்று OMR உள்ளிட்ட மூன்று கவர்களை நீங்கள் சென்று சமர்ப்பிக்க தேவையில்லை.
நீங்கள் பள்ளிக்கு சென்று தேர்வு நடந்தி முடிந்தவுடன் வீட்டிற்கு சென்று விடலாம்.
நன்றி வணக்கம்.
மாநில அளவிலான அடைவு ஆய்வுத் தேர்வு 2025 - கள ஆய்வாளர்களுக்கான FIs வழிகாட்டுதல் பயிற்சி
SLAS 2025 - Training PPT for Field Investigators
தமிழ்நாட்டில் 414 ஒன்றியங்களில் உள்ள 45,924 பள்ளிகளில் பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு நடத்துவது குறித்து முழு வழிகாட்டுதல்
SLAS - 2025 State Level Achievement Survey Training for Field Investigators (FIs)
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...