கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

26-10-2026 : Districts declared holiday to Schools due to heavy rain

 


கனமழை காரணமாக 26-10-2026 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 26-10-2026 due to heavy rain) விவரம்


பள்ளிகளுக்கு விடுமுறை



🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️


 நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று (26.10.2026) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.


திண்டுக்கல், 


கோயம்புத்தூர், 


ராமநாதபுரம்


நீலகிரி (உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை)


தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை 


கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வட்டாரத்தில் உள்ள


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பொரசக்குறிச்சி


ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி விருகாவூர்

 அரசு மேல்நிலைப்பள்ளி, விருகாவூர்


 அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி விருகாவூர்.

 சின்னசேலம் வட்டாரம் 


 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஈரியூர்


ஆகிய பள்ளிகளுக்கு மட்டும் மழை காரணமாக இன்று ஒருநாள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பத்மஜா அறிவிப்பு


ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ADW Dept பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வில் மூன்று வாய்ப்புகள் – ஒரே நேரத்தில் கலந்தாய்வு

ஆதிதிராவிடர் நலத்துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வில் மூன்று வாய்ப்புகள் – ஒரே நேரத்தில் கலந்தாய்வு ஆசிரியர் தகுதித் தேர்வின்  ...