கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காவேரியில் 75000 கனஅடி நீர் திறப்பு - TNSDMA எச்சரிக்கை



 காவேரியில் 75000 கனஅடி நீர்  திறப்பு - TNSDMA எச்சரிக்கை


மேட்டூர் அணையிலிருந்து காவேரியில் 75000 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும்,  ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள் - தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் TNSDMA எச்சரிக்கை



மேட்டூர் அணையில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு 1 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படவுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்காளர் பட்டியல் - சிறப்பு தீவிரத் திருத்தம் SIR 2025 - முக்கிய தேதிகள்

  வாக்காளர் பட்டியல் - சிறப்பு தீவிரத் திருத்தம் SIR 2026 - முக்கிய தேதிகள் >>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்  7-Step Foldable Lad...