DGE - TTSE 2025 Instructions
தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை : அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்
11.10.2025 சனிக்கிழமை நடைபெற உள்ள தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் 11ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் ( மெட்ரிக் / CBSE / ICSE ) www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவங்களை 22.08.2025 முதல் 04.09.2025 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்விற்கு விண்ணப்பிக்க 11ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் https://www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக 28.08.2025 பிற்பகல் முதல் 10.09.2025 பதிவேற்றம் செய்யலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.