கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

08-10-2025 முதல் Googlepay, Phonepe-ல் பணப் பரிமாற்றத்தின் பொழுது PIN கேட்கப்படாது


08-10-2025 முதல் Googlepay, Phonepe-ல் பணப் பரிமாற்றத்தின் பொழுது PIN கேட்கப்படாது


* Google pay, Phonepe உள்ளிட்ட UPI பணபரிமாற்ற செயலிகளில் பணம் அனுப்பும்போது PIN உள்ளிடும் வசதியை நீக்க NPCL முடிவெடுத்துள்ளது.


* அதற்கு பதிலாக, FINGER PRINTS, FACE RECOGNITION கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


* புதிய மாற்றம் 08-10-2025 முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.


* பணம் அனுப்பும்போது பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TRB PG Examination - 2025 : District Liaison Officer's Contact Details

ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலை ஆசிரியர் தேர்வு - 2025 : மாவட்ட தொடர்பு அலுவலரின் அலைபேசி விவரங்கள்  TRB PG Examination - 2025 : District ...