கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Maths Answer TNTET 2025 Paper 2

 

 

ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 - தாள் 2 - கணக்கு பாடம் விடைகள்


2025 TNTET Paper 2 : Mathematics Answer


1) திட்ட வடிவம் 0.0002 

2) முக்கோணத்தின் உயரம் 12cm 

3) a²+b²ன் மதிப்பு 76 

4) முக்கோணம் வரைய முடியாத பக்க அளவுகள் 9cm, 3cm, 4cm

5) 36இன் காரணிகள் : 1,2,3,4,6,9,12,18,36 

6) x³- 1/x³ இன் மதிப்பு 140 

7) இந்தியப் புள்ளியியல் தந்தை Prasanth chandra mahalanobis 

8) சார்பகா இணைகள் 71,81 

9) உணவுப்பொருள் 32 நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும் 

10) சாய்சதுர மூலைவிட்டங்களுக்கு இடையேயுள்ள கோணம்  90°  

11) இரண்டு / இரண்டுக்கு மேற்பட்ட எண்களின் பெருக்கலாக எழுதுதல் காரணிப்படுத்துதல்

12) இணைகரத்தின் அடிப்பக்கம் 27cm, உயரம் 9cm 

13) சுருக்குக விடை -8/19 

14) ஆகும் செலவு 117000 

15) வட்டத்தின் சம விற்கள் சம கோணங்களைத் தாங்கும்

16) அந்த எண் 200 

17) காரணிகள் (x+9)(2x-3) 

18) சமான விகிதம் 10:14 

19) கோவையின் மதிப்பு 29 

20) zஇன் மதிப்பு 85° 

21) பாதையின் பரப்பு 424 மீ²

22) படவிளக்கப்படம் Pictogram 

23) a,b இன் மதிப்பு 4,3 

24) 1அவுன்ஸ் 30ml 

25) நாணின் நீளம் 18cm 

26) மீ. பெ .கா. & மீ.சி.ம. விகிதம் 12:144 

27) சதவீதம் மாற்றம் இல்லை

28) பிபனோசி தொடர் 10 மற்றும் 9வது எண்களின் வித்தியாசம் 21 

29) இடைநிலை அளவுக்கான x இன் மதிப்பு 4 

30) எண் அமைப்பின் பொது வடிவம் n(n+1)



PANCA Stainless Steel Paneer Maker Mould Big Size, Paneer Press With Lid, Tofu Press Mould Maker, Whey Seperator (Square, 550ml Capacity)


https://amzn.to/4p7jCRU




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை காரணமாக 17-11-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

    கனமழை காரணமாக 17-11-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம் (Districts declared holiday to Schools on 17-11-2025 du...