கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு



தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு


தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று (23-02-2026) மதியம் 2.30 மணிக்கு வெளியிட உள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.


voters.eci.gov.in


electoralsearch.eci.gov.in 


மற்றும் தேர்தல் ஆணைய செயலியில் பெயர்களை சரிபார்க்கலாம்.


Final Voter list in Tamil Nadu will be published on 23.02.2026 - Election Commission press release


தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் 23.02.2026 அன்று வெளியிடப்படும் என அறிவிப்பு - தேர்தல் ஆணையம் செய்தி வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள்

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் சென்னை திருவான்மியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை  உண...