கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET தேர்ச்சி சான்றிதழ் - உண்மைத்தன்மை (Genuineness) பெற வேண்டுமா ? RTI - CM Cell Reply



 TNTET தேர்ச்சி சான்றிதழ் - உண்மைத்தன்மை (Genuineness) பெற வேண்டுமா ? தகவல் அறியும் உரிமைச் சட்ட பதில் RTI - CM Cell Reply


TNTET தேர்ச்சி சான்றிதழ் உண்மைத்தன்மை பெற வேண்டுமா ? RTI- Letter - 03.11.2022



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> TET - Genuineness Certificate பெற  & SR பதிவு செய்ய தேவையான படிவங்கள்



அனுப்புநர்.

திருமதி. கோ.கிருஷ்ணப்பிரியா.

முதன்மைக் கல்வி அலுவலர்.

விழுப்புரம்-605602


9477/6/2022,


பெறுநர்.

முதலமைச்சர் தனிப் பிரிவு,

மாவட்ட ஆட்சியரகம்,

விழுப்புரம்.


03.11 2022


பொருள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மனு அறிக்கை பணிந்தனுப்புதல் சார்பு


பார்வை


1) முதலமைச்சரின் தனிப்பிரிவு மனு எண். 4560971 -02:11.2022


மனுதாரரின் பெயர்

சையது இஸ்மாயில்


மனுதாரரின் கோரிக்கை : முதலமைச்சர் தனிப்பிரிவு மனு : ஆசிரியர் தகுதித்தேர்வில் TNTET)தேர்ச்சி பெற்று நேரடி நியமனம் மூலம் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் பத்தாண்டுகள் பணியாற்றி தேர்வு நிலை பெறும் போது TNTET தேர்ச்சி சான்றிதழுக்கு உண்மைத்தன்மை சான்று பெற வேண்டுமா


மனுதாரருக்கு அனுப்பிய பதில் : 

2012 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் (TNTET )தேர்ச்சி பெற்று நேரடி நியமனம் மூலம் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் பத்தாண்டுகள் பணியாற்றி தேர்வு நிலை பெறும் போது TNTET தேர்ச்சி சான்றிதழுக்கு உண்மைத்தன்மை சான்று பெற வேண்டும் தெரிவிக்கப்படுகிறது. என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது




மனு ஏற்கப்பட்டதா (அ) நிராகரிக்கப்பட்டதா

ஏற்பு


நிராகரிக்கப்பட்டிருப்பின் காரணம்



 முதன்மைக் கல்வி அலுவலர் விழுப்புரம்.


நகல்


சையது இஸ்மாயில் 01 மங்களாம்பிகை கார்டன் TV நல்லூர் விழுப்புரம் மாவட்டம் (தகவலின் பொருட்டு அனுப்பபடுகிறது ).




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.4.6 - Updated on 02-10-2026

    தற்போது TNSED Schools  App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.4.6 - Updated on 02-10-2026 - SRC Feedback ...