கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தற்போதைய Trending - NASA Landsatல் உங்கள் பெயரை உருவாக்கலாம் - நீங்கள் முயற்சி செய்து பார்த்தீர்களா?



தற்போதைய Trending - NASA Landsatல் உங்கள் பெயரை உருவாக்கலாம் - நீங்கள் முயற்சி செய்து பார்த்தீர்களா? 


நீங்க ட்ரை பண்ணி பார்த்துட்டீங்களா?


* இப்போ இதுதான் ட்ரெண்ட்!


📍நாசாவின் இணையதளத்தின் மூலம் Satellite Art உருவாக்குவது தற்போது ட்ரெண்டாகியுள்ளது!


* NASA landsat இணையதளத்திற்குள் சென்று உங்கள் பெயரை பதிவிட்டால், காடுகள், மலைகள், பாலைவனம் என இயற்கையில் அமைந்துள்ள வடிவங்களின் மூலம் Art உருவாக்கித் தருகிறது


வலைதள முகவரி :

https://science.nasa.gov/specials/your-name-in-landsat/



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள்

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் சென்னை திருவான்மியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை  உண...