கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

58 பொறியியல் கல்லூரிகள் மூடல்



58 பொறியியல் கல்லூரிகள் மூடல்


2025-26ஆம் கல்வியாண்டில் பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல் - அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE)


அதிகபட்சமாக உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிராவில் தலா 12 கல்லூரிகளும், மத்திய பிரதேசத்தில் 8 கல்லூரிகளும், தெலங்கானா மற்றும் பஞ்சாப்பில் தலா 4 கல்லூரிகளும், ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் தலா 3 கல்லூரிகளும் மூடல்.


குஜராத், கர்நாடகா, புனே மற்றும் தமிழ்நாட்டில் தலா 2 கல்லூரிகளும், குறைந்தபட்சமாக ஹரியானா, ஒடிசா, உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை தலா 1 கல்லூரிகளும் மூடப்பட்டதாக அறிவிப்பு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr. Radhakrishnan Awardக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  >>> தரவிறக்கம் செய்...