கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Censusன் பொழுது கேட்கப்படும் 33 கேள்விகள்



 மக்கள் தொகை கணக்கெடுப்பின் Census 2027 பொழுது கேட்கப்படும் 33 கேள்விகள் - அரசு உத்தரவில் தகவல்


தமிழ்நாட்டில் ஆகஸ்டு 1ஆம் தேதி தொடங்கும், மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொழுது 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளன


இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம்.


2011-ம் ஆண்டுக்குப் பிறகு 2021-ம் ஆண்டு நடத்த வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா தொற்றுகாரணமாக ஒத்திவைக்கப்பட்டது.


இந்தநிலையில் தற்போது 2025-2026-ம் ஆண்டுகாலகட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன.


இந்திய வரலாற்றில், 2025-2026-ம் ஆண்டு கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடக்கிறது.


மக்கள் தங்களை பற்றிய தகவல்களை "செல்போன் செயலி மூலம்" தாங்களாகவே பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது.


இது தரவுகளை விரைவாக சேகரிக்கவும், துல்லியமாக பகுப்பாய்வு செய்ய/வும் உதவும்.


மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதி, மக்கள் தொகையின் அடிப்படையிலேயே ஒதுக்கப்படுகிறது. எத்தனை பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் தேவை என்பதை தீர்மானிக்க இது அவசியமாகும்.


பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. புதுச்சேரியில் கடந்த 1-ந்தேதி முதல் இந்த பணிகள் ஆரம்பமாகி உள்ளது.


தமிழ்நாட்டில் வருகிற ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளது.


மக்கள் தவறான தகவலை அளித்தால் ரூ,1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

மக்கள்தொகை கணகெடுப்புப் பணியின் பொழுது கேட்கப்படும் 33 கேள்விகள் பட்டியலிடப்பட்டுள்ளன.


மொத்தம் 33 கேள்விகள் கேட்கப்படும்


1. அடுக்கு மாடி கட்டிட எண் ?

FOR APARTMENT BUILDING NUMBER

வசிக்கும் கட்டிடம் எண்

நீங்கள் வசிக்கும் கட்டிடத்தின் எண்

( நகராட்சி அல்லது உள்ளூர் அதிகாரசபை எண் )


2. வீட்டு கதவு எண் ?

HOME DOOR NUMBER

வீட்டு எண்


3. வீட்டின் தரையின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது ?

TILES OR CEMENT

(Mosaic & Red Oxide Floor)

வீட்டு தரை


4. வீட்டின் சுவரின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது ?

5. BRICK OR MUD WALL

(Red Bricks / Cement Hollow Blocks) 

சுவர்


5. வீட்டின் மேல் கூரையின் முக்கிய பொருள் எது ?

CONCRETE SEELING OR WOODEN SEELING

கான்கிரீட் (RCC) கூரை

உலோகத் தாள்கள் (Metal Sheets)

ஓடுகள் (Tiles)

மரச்சட்டங்கள் (Wooden Trusses)

மரப்பலகை / வைக்கோல்

கூரையின் பிரதான கட்டுமானப் பொருள்


6. வீடு தற்போது பயன்பாட்டில் உள்ளதா பயன்பாட்டை உறுதி செய்தல் ? 

LIVING OR LOCKED

வீட்டின் பயன்பாடு


7. எந்த மாதிரி வீட்டின் அமைப்பு ?

INDIVIDUAL PRIVATE HOUSE OR APARTMENT

மாடி வீடு (Duplex / Two-Story)

வீட்டின் நிலை


8. குடும்ப எண் ?

குடும்ப எண் (Family ID) என்பது பொதுவாக உங்கள் ரேஷன் கார்டு (குடும்ப அட்டை) எண்ணைக் குறிக்கிறது.


9. வீட்டில் வசிக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

HOW MANY MEMBERS IN HOME

வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை என்பது உங்களின் சொந்த வீடு, கிராமம், மாவட்டம் அல்லது மாநிலத்தைப் பொறுத்து மாறுபடும். அரசாங்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு வீட்டில் வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை (Total number of persons living in a house) அடிப்படை தகவலாக சேகரிக்கப்படுகிறது.

வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை


10. வீட்டுத் தலைவரின் பெயர் என்ன ?

அரசு ஆவணங்களில் உள்ள உங்கள் குடும்பத் தலைவர் பெயரை அறிய

FAMILY MEMBER NAME

குடும்ப தலைவர் பெயர்


11. வீட்டுத் தலைவரின் பாலினம் ( ஆணா  / பெண்ணா ) எது ?

MALE OR FEMALE தலைவரின் பாலினம்


12. குடும்பத் தலைவர் எந்த ( ஜாதி ) சாதி (Caste) ?


13. வீட்டின் உரிமை நிலை என்ன?*

சொந்த வீடா / வாடகை வீடா )

வீட்டின் உரிமை நிலை

வீட்டின் உரிமை நிலை (Home ownership) என்பது ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது குடும்பத்திற்கு அந்த வீடு சொந்தமானதா அல்லது அவர்கள் வாடகைக்கு இருக்கிறார்களா என்பதைக் குறிக்கிறது. இது சமூக, பொருளாதார நிலையை அளவிடும் முக்கிய காரணியாகும்.


14. வீட்டில் உள்ள குடியிருப்பு அறைகளின் எண்ணிக்கை எத்தனை ?

HOW MANY ROOMS IN YOUR HOUSE அறைகளின் எண்ணிக்கை


15. வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை ?

HOW MANY COUPLES IN YOUR HOUSE

திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை


16. குடிநீரின் முக்கிய ஆதாரம் ?

குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான குடிநீர் ஆதாரங்கள் மேற்பரப்பு நீர் (ஏரிகள்), நிலத்தடி நீர், மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் ஆகிய இடங்களில் இருந்து பெறப்படுகின்றன

(ஏரிகள், ஆறுகள்) மற்றும் நிலத்தடி நீர் (கிணறுகள், ஆழ்துளை கிணறுகள்)


17. குடிநீர் வசதி எப்படி கிடைக்கிறது ?குழாய் இணைப்புகள் மூலம் வழங்கப்படுகிறது 


19. கழிவறை உள்ளதா ?

கழிப்பிட வசதி


20. கழிவறை எந்த வகை ?


21. கழிவு நீர் வெளியேறும் வசதி உள்ளதா ?

 கழிவு நீர் வெளியேற்றும் இணைப்பு


22. குளியல் வசதி இருக்கிறதா ?


23. சமையலறை மற்றும் LPG/PNG இணைப்பு வசதி உள்ளதா ?

சமையலறை வசதி மற்றும் கியாஸ் இணைப்பு

எல்.பி.ஜி (LPG)

குழாய் வழி கியாஸ் (PNG)


24. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள் எது ?

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள்

•எல்.பி.ஜி (LPG)

இயற்கை எரிவாயு (PNG - Piped Natural Gas)

•மின்சாரம் (Electricity)

•விறகு, கரி மற்றும் சாணம் 


25. ரேடியோ / டிரான்சிஸ்டர் இருக்கா ?

வானொலி,டிரான்சிஸ்டர்


26. தொலைக்காட்சி ( TV ) இருக்கா ?


27. இணையதளம் வசதி இருக்கா ?இணையதள வசதி


28. மடிக்கணிணி, லேப்டாப் இருக்கா?


29. தொலைபேசி /மொபைல் போன் /ஸ்மார்ட்போன் இருக்கா ?


30. சைக்கிள் / ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள் / மொபெட் இருக்கா ?


 31. கார் / ஜீப் / வேன் இருக்கா ?

CAR / JEEP / VAN


32. வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு  எது ?

அரிசி (Rice)

கோதுமை (Wheat)

மக்காச்சோளம் (Maize / Corn)

சிறுதானியங்கள் (Millets)

பார்லி மற்றும் ஓட்ஸ் (Barley & Oats)


33. உங்கள் மொபைல் எண் ( மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தகவல் தொடர்புகளுக்கு மட்டும் )

செல்போன் எண்


ஆகிய 33 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான விடைகள் பதிவு செய்யப்படுகிறது என்று முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கூர் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-07-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-07-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   திருக்...