கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் எனக் கூறப்படவில்லை - மத்திய அரசு



மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் எனக் கூறப்படவில்லை - மத்திய அரசு


ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9ஆம் தேதி பிறப்பித்த புதிய அறிவிப்பாணைப்படி, வந்தே மாதரமும், தேசிய கீதமும் அடுத்தடுத்து பாடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது


வந்தே மாதரம், தேசியகீதம் இரண்டில், வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும்; மாநில பாடல் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.


இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்குவதை உறுதி செய்ய கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தரப்பில் மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் என கூறப்படவில்லை என பதில்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

களஞ்சியம் செயலியில், தங்களது மின்னணு பணிப்பதிவேடு ESR ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Kalanjiyam News * களஞ்சியம் செயலியில், தங்களது மின்னணு பணிப்பதிவேடு ESR ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.