வாக்காளர் தின உறுதிமொழி (25-01-2025) - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Voter's Day Pledge - DEE Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
வாக்காளர் தின உறுதிமொழி (25-01-2025) - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Voter's Day Pledge - DEE Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தேசிய வாக்காளர் தின உறுதிமொழி (ஜனவரி 25) - CEO Proceedings
Voter's Day Pledge (January 25) - CEO Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு (டிசம்பர் 3) online மூலம் உறுதிமொழி எடுக்க பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு
On the occasion of World Day of Persons with Disabilities (December 3) the Department of School Education has organized an online pledge
>>> உறுதிமொழி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> சான்றிதழ் மாதிரி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
Online உறுதிமொழி வலைதள இணைப்பு
https://elearn.tnschools.gov.in/cwsn/QJWMN
டிசம்பர் 3, 2024..
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று ஆவின் பால் பாக்கெட்களில் QR code (சென்னை நீங்கலாக ஏனைய 37 மாவட்டங்களிலும்) அச்சிடப்பட்டுள்ளது. அதனை ஸ்கேன் செய்து, “ஒற்றுமையை வளர்ப்போம்” உறுதி மொழியினை எடுத்து பாராட்டுச்சான்றிதழை பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அலுவலகம் / பள்ளிகளில் இன்று (14.11.2024) எடுக்க வேண்டிய Walk for Children உறுதிமொழி
அனைத்து அலுவலகம் / பள்ளிகளில் இணைப்பில் உள்ள உறுதிமொழியை 14.11.2024 அன்று எடுக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
>>> உறுதிமொழி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
சமூக நீதி நாள் உறுதிமொழி - பள்ளிக்கல்வித்துறை அரசுத் துணைச் செயலாளர் கடிதம்...
திங்கட்கிழமை தோறும் காலை வழிபாட்டு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய சிறப்புக் கவனம் தேவைப்படும் IE மாணவர்களுக்கான உறுதிமொழி Pledge...
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - 2024-2025 - எழுத்தறிவு தினக் கொண்டாட்டங்கள் - NILP மையங்களில் 01.09.2024 முதல் 08.09.2024 வரை எழுத்தறிவு வார நிகழ்வுகள் - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & எழுத்தறிவு உறுதிமொழி...
இன்று (12-06-2024) காலை 11 மணிக்கு எடுக்க வேண்டிய குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி & அரசு முதன்மைச் செயலாளர் கடிதம்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
"எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" - பள்ளித் தூய்மை உறுதிமொழி...
"Our School is a Shining School" - School Cleanliness Pledge...
"Engal Palli Milirum Palli " - Clean School Pledge...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
30.01.2024 அன்று காலை 11 மணிக்கு அனைத்துப் பள்ளிகளிலும் எடுக்கவேண்டிய தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Abolition of Untouchability Pledge to be taken in all schools on 30.01.2024 at 11 am - Proceedings of Director of School Education...
சர்வதேச மனித உரிமைகள் தினம் உறுதிமொழி மேற்கொள்ளுதல் - மாவட்ட ஆட்சியரின் கடிதம் (International Human Rights Day Pledge - Letter from District Collector)...
💥💥💥 முக்கியச் செய்தி
தலைமை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்......
👉 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஏதுவான சூழலை உருவாக்குதல் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுதல் நோக்கில் கீழ்கண்ட செயல்பாடுகளை அந்தந்த தேதிகளில், கீழ்க்கண்ட செயல்பாடுகளை செய்தல் வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது....
👉 *14/11/22-* உறுதிமொழி எடுத்தல்
🔥🔥🔥
*IE முக்கிய செய்தி*
*நாளைய நிகழ்வு*
👉 *14/11/22 - உறுதிமொழி எடுத்தல்.*
💂♀️ *உறுதிமொழி*💂♂️
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களாகிய நாங்கள் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் ஓர் உறுதி ஏற்கிறோம்.
சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் நலனுக்காகவும் எப்போதும் உடன் நிற்போம் என்றும், அவர்களுக்கு இருக்கக்கூடிய சமூக, பொருளாதார, பண்பாட்டுச் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க எங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்றும் உறுதி கூறுகிறோம்.
முழுமையாகவும், சமத்துவத்துடனும் வெற்றிகரமாகவும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இங்கு எந்தப் பாகுபாடும் இன்றி, அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்குரிய பாதுகாப்பை அவர்களுக்கு அளிப்பது இன்றியமையாதது என நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.
அவர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே முக்கியத்துவம் அளித்து நட்புணர்வை வளர்ப்போம் என்றும் உறுதிமொழி ஏற்கிறோம்....
👉 மேற்கண்ட உறுதிமொழியினை அனைத்து மாணவர்களும் எடுக்கும் வகையில் பள்ளியில் ஏற்பாடு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது...
👉 *17/11/22-* அன்று.. இணைவோம் மகிழ்வோம் நிகழ்வு
👉 *22/11/22-* அன்று காகித பறவை செய்தல்- நிகழ்வு
👉 *02/12/22-* அன்று சிறார் திரைப்படம் திரையிடுதல்- நிகழ்வு
👉 *03/12/22-* சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து- நிகழ்வு.
👉 ஒவ்வொரு நாள் நிகழ்வும் எவ்வாறு செய்தல் என்பதினை முதல் நாள் தகவல் தெரிவிக்கப்படும்.
குறிப்பு: மாற்றுத்திறனாளி மாணவர் தங்கள் பள்ளியில் இல்லையெனினும் மேற்காண் செயல்பாடுகள் பள்ளியில் நடத்தப்பட வேண்டும்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் குறள் எண்:956 அதிகாரம...